Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 4 May 2016

2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலாண்மை முறை ( EMIS ), மாணவர் தகவல் தொகுப்பு பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016

கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

2 ஆம் கட்ட தேர்தல் வகுப்புக்குச் செல்லவில்லையெனில் ஒருமாத சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவு- நாளிதழ் செய்தி..

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறினார்.
கோவை:
தமிழக சட்டம்,ஒழுங்கு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று கோவை வந்தார்.மாநகர போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தேனா வங்கியில் காலிப்பணியிடம்: 13-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தேனா வங்கியில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் 13-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

சம்பளக்கமிஷன் பரிந்துரைத்ததை விட கூடுதல் சம்பளம் -மத்திய அரசு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-நாளிதழ் செய்தி

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'நிலக்கடலை மருத்துவ பயன்கள்"

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள்அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டிபோட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள்எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

தினம் ஒரு புத்தகம் 'மொழி பெயர்ப்பு நுட்பங்கள் "


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு முடிவுகள் எப்போது?

தேதியை வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரவியதால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு முடிவு தேதியை இன்று அல்லது நாளைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து தேர்வு முடிவுக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். பிளஸ்–2 மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மதிப்பெண் அவசியம் என்பதால் தேர்வு முடிவை எதிர்நோக்கி மாணவர்கள் காத்துள்ளனர்.

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2700 ஊழியர்களுக்கு நோட்டீஸ்: மறுபயிற்சிக்கு சிறப்பு ஏற்பாடு.

மொத்தமாக தேர்தல் பணியில் 23 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற் கின்றனர்.வாக்குச் சாவடிகளில் அலுவலர் களாக பணிபுரிய மாநகராட்சியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!

10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே6-ம் தேதி வெளியாகவுள்ளன.இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது.இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும்,செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது: 

பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் உரிய பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வாட்ஸ்அப்-க்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கக்கோரி, கதிர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

"கூடுதல் கட்டணம்: ரூ.300 கோடியை 535 பள்ளிகள் திருப்பி அளிக்க வேண்டும்'

தில்லியில் 535 பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம் ரூ.300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி அனில் தேவ் தலைமையிலான அந்தக் குழு, கடந்த ஆண்டு முதல் இதுவரை 10 இடைக்கால அறிக்கைகளை தில்லி அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி கல்வித் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

EMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.

 கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று முதல் 'அக்னி நட்சத்திரம்' ஆரம்பம்

 'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:

எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை.

உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.

'தனியார் கல்லூரிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது'

புதுடில்லி: 'தொழில்முறை கல்வி அளிக்கும் தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, முறைப்படுத்த, மாநில அரசுகளுக்குஅதிகாரம் உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துஉள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத் தில், தனியார் கல்லுாரிகளில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து சட்டம்இயற்றப்பட்டது.

முதுகலை, எம்பில் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை, எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலைக்கழகத்தில் 86 துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 92 பாடப்பிரிவுகளில் எம்ஏ, எம்எஸ்சி படிப்புகளும், எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!