Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 13 May 2016

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்: 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர்

இளம்பகவத்
         கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள் ந.க.எண் 007646 நாள்:10.5.16-ஓய்வூதியம்-பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்-பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோர்-பணி ஓய்வு பெறுவோர்/இறப்பு/ராஜினாமா மற்றும் பணி நீக்கம் பெற்றவர்கள் சார்பாக தொகை கணக்கு முடித்து வழங்குதல்-அரசாணை பிறப்பிக்கப்பட்டது-குறை நிவர்த்தி செய்து கருத்துரு அனுப்ப தெரிவித்தல் - நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து


மே 16-தேர்தல் அன்று கனமழைக்கு வாய்ப்பு-காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகிறது:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். வெப்பச் ச லனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது.

+2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்

+2 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.21 முதல் அவர்களது பள்ளியிகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்:

வரும் 18 மற்றும் 19 ம் தேதிகளில் மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்ரா தேவி அறிவிப்பு.

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி   மூலம்,   மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்)  எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை  என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.

G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, ChiefTechnology Officer' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து சென்னையில்நாளை உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்பு.

மருத்துவ பொது நுழைவுத் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொள்கின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"முகப்பருவை போக்க சில சிறந்த வழிகள்"

தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம்.

தினம் ஒரு புத்தகம்"ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்"


அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.


நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

நோட்டாவுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தரங்கம்பாடியைச் சேர்ந்த துரை வாசு தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களின் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு "நோட்டா' என்ற பகுதியை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்தப்பட்டது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 30-ஆம் தேதியும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு.

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது ?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழான, 15 சதவீதம் இடங்களுக்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசு ஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. மே, 16ல் ஓட்டுப்பதிவு நடப்பதால், அதற்கு முன்னதாகவே, கவுன்டிங் ஏஜென்ட் பட்டியலை அளிக்கும்படி வேட்பாளர்களை, தேர்தல் கமிஷன்அறிவுறுத்தியுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!