Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 18 May 2016

வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

சென்னை:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் கிடைத்ததை அடுத்து, அதன் மீது விசாரணை முடிவடையும் வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம்


உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நீடிக்கும்.

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக பணிபுரிய முடியுமா?

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக பணிபுரிய முடியுமா என்பது குறித்து முன்னாள் மருத்துவ இயக்குனர் இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் உயர்கல்வியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஈடுபட்டு வருகின்ற நேரம் இது.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'Hernia - குடல் இறக்கம் என்றால் என்ன?"

1குடல் இறக்கம் என்றால் என்ன?
ஒரு மனிதனின் வயிற்றுப் பகுதியில், இயல்பற்ற குடல் இறக்கம் அல்லது வீக்கம் இருக்குமானால் அதுவே குடல் இறக்கம். ஆங்கிலத்தில், 'ஹெர்னியா' என்பர்.

தினம் ஒரு புத்தகம்"ஆத்திசூடிக் கதைகள்"


சட்டமன்ற தேர்தல் - 2016 அன்று கொடுக்கப்பட்ட ஊதிய விவரம்


மருத்துவ நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

புதுடில்லி, : தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.

2016-2017 ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...

ஒற்றைச்சார அடிப்படையில் கலந்தாய்வு நடைப்பெறும்...

ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்...

விண்ணப்பம் விலை ரூ,500/-.

நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிக ளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்ப திவு கடந்த 16-ம் தேதி நடந்த து. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலி டப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன.

16வது மாற்றுக் கல்விக்கான மாநில வாசிப்பு முகாம் : மே 21-23

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி
பேருந்து நிலையம் அருகில்..
வால்பாறை, கோவை மாவட்டம்

வாசிப்பு & விவாதத்திற்கான புத்தகங்கள்:
கற்க கசடற
(ஆனந்த விகடன் )

குழந்தமையைக் கொண்டாடுவோம்
(பாரதி புத்தகாலயம்)

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்
நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி.

G.O.Ms.No.140 Dt: May 13, 2016 LOANS AND ADVANCES – Advances to Government Employees for the Celebration of Marriage – Administration of the Marriage Advance Scheme – Entrustment to the Director of Treasuries and Accounts – Orders – Issued.


கைப்பற்றிய பணத்தை கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்

கைப்பற்றிய பணத்தை கல்விக்குப் பயன்படுத்த வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
 அண்ணா நகரில் நடிகர் விஷால் வாக்களித்தபின் பேட்டி:- ""தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. சிறப்பாகச் செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

படிப்பு எதற்காக?, மதிப்பெண்களில் சாதித்த மாணவி..!


செவித்திறன் இல்லாத பெண்ணை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிக மதிப்பெண்கள் பெற்று, அவர் சாதனை படைத்துவிட்டார்.

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் 0.25 அதிகரிக்கும்: பி.இ. கட்-ஆஃப் 0.25 குறையும்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

+12 மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிய வேண்டிய படிவங்கள்!!!


டாய்லட் அழுக்கு போகவில்லையா, நடிகர் மீது ரூ. 50 லட்சம் நஷ்டஈடு கேட்கலாம்

புது தில்லி: விளம்பரப் படங்களில் நடிக்கும் பிரபலங்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் திருத்தப்படுகிறது.  இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உணவு மற்றும் நுகர்பொருள் துறையின் அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வான், மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2016-க்கு நாடாளுமன்றம் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ரூ 570 கோடி பிடிப்பட்ட விவகாரம் - RTI தகவல் கேட்டு கடிதம்.கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்ன படிக்கலாம்? (பகுதி II)

மருத்துவமும் துணைமருத்துவக் கல்வியும்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பிரபலம். அத்துடன் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி ஆகியவற்றுக்கும் தனித்தனிப் படிப்புகள் உள்ளன. மருந்தாளுகை, இயல்மருத்துவம், தொழில்சார்ந்த பிணி மருத்துவம் ஆகியவற்றுக்கும் பிபார்ம், பிபிடி(பிசியோதெரபி), பிஓடி என்ற பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் - என்ன படிக்கலாம்? (பகுதி I)

பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் தருணம், மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பல பாதைகள், பல வாய்ப்புகளாகப் பிரியும் சந்திப்பு அது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!