Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 19 May 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'சுளுக்கு குணமாக'

அறிகுறிகள்:
சுளுக்கு உள்ள இடத்தில் வலித்தல்.
சுளுக்கு உள்ள இடத்தில் வீங்குதல்.
தேவையான பொருள்கள்:
மிளகு.
கற்பூரம்.
செய்முறை:
நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போட்டால் சுளுக்கு விரைவில் குணமாகும்.

தினம் ஒரு புத்தகம்'நலமான வாழ்விற்கு 40 எளிய உடற்பயிற்சிகள்'


TNPSC:துறைத் தேர்வு எப்போது?


TNPSC:Departmental Examinations- May 2016 Hall Ticket Published

TNPSC - Departmental Examinations, May 2016

Memorandum of Admission (Hall Ticket) Published

(Dates of Examinations: 24.05.2016 to 31.05.2016)

Download in www.tnpsc.in

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் DOWNLOAD LINK...

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் DOWNLOAD LINK click here ...

தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு.

கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம்தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின.

பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகள் இணையத்தில் பார்க்கலாம்.

அனைத்து சட்டசபை தொகுதி, தேர்தல் முடிவுகளையும், இந்திய தேர்தல் கமிஷன் இணையதளமான, http:/ecresults.nic.in மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளமான, www.elections.tn.gov.in என்ற தளத்திலும் பார்க்கலாம். அதில், ஒவ்வொரு சுற்று வாரியாகவும், தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்தல் முடிவுகளை நிறுத்த பார்வையாளருக்கு அதிகாரம்.

விதிமீறல் இருந்தால் தேர்தல் முடிவை நிறுத்த பார்வையாளர்களுக்குஅதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுக்களை எண்ண 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் எண்ணுகை மேற்பார்வையாளர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்'

'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்.

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

+2 மாணவ-மாணவியர் சென்டம் ஒப்பீடு


மீன்வள பட்டப்படிப்பு இடங்கள் 60 ஆக உயர்வு.

பொன்னேரி அரசு மீன்வளக் கல்லுாரியில், இளநிலை மீன்வள படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையின்அங்கமாக, சென்னையை அடுத்த பொன்னேரியில், அரசு மீன்வள கல்லுாரி உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய மசோதா

மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், வசதிகளுடன் இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், புதிய மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படவுள்ளது.தற்போது, உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர் என மூன்று பிரிவினருக்கு, தலா, 1 சதவீதம் என, மாற்றுத் திறனாளிகளுக்கு, மொத்தம், 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு, பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள், சென்னை பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு விஷால் உதவிக்கரம்.

கல்லுாரியில் சேர ஆர்வமுள்ள நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நடிகர் விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.இதுகுறித்து, விஷால், தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக தேர்தல்-2016 முன்னணி நிலவரம் நொடிக்கு நொடி இன்று காலை 8.00 மணி முதல்...

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று  காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 9 மணி முதல்முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!