Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 25 May 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"நிலக்கடலை மருத்துவ பயன்கள்"

நிலக்கடலை

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுபரப்பிவிடப்பட்டுள்ளது.

தினம் ஒரு புத்தகம்"தமிழ் மொழி வரலாறு"


மே 27ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு

அரசு, தனியார் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவு வரும் 27 ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

       தேர்வு முடிவுகளை www.tndte.com. http://intradote.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.இதில் புதிதாக 6 ஐ.ஐ.டி.க்கள் துவங்க ஒப்பதல் அளிக்கப்பட்டது. இதன்படி, திருப்பதி (ஆந்திரா),பாலக்காடு (கேரளா), தர்வார் (கர்நாடகா), பிஹிலாய்(சத்தீஷ்கர்), கோவா, ஜம்மு-காஷ்மீர், என 6 இடங்களில் புதிதாக ஐ.ஐ.டி.க்கள்அமைக்கவும், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஐ.எஸ். எம்., எனப்படும் ,இந்திய சுரங்க கல்வி மையத்தை ஐ.ஐ.டி.யாக தரம் உயர்த்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பு - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள்.TAMILNADU OPEN UNIVERSITY B.ED 2016 DATE OF WORKSHOP LIST


IGNOU -B.Ed. -2016 Admission (Phase-2) Merit list and Offer Letter Published


திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில்

100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

1. அ உ நி,ஆதியூர்.

2. அ உ நி,அங்நாதவலசை.

3. அ உ நி, அன்னான்டபட்டி.

4. அ உ நி, அரவட்லா.

5. அ உ நி, அருந்ததியர் காலணி.

Settlement of CPS Director Proceeding...


நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி :நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் -பத்தாம் வகுப்பு தேர்வு.

1.ஈரோடு - 98.48
2.கன்னியாகுமரி-- 98.17  
3.விருதுநகர் - 97.81
4. ராமநாதபுரம் - 97.1
5.தூத்துக்குடி-- 96.93

கடலூர்: 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை

கடலூர்:10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
இதில், 3 பேர் மாநில அளவில் 3வது இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தனர்.5 பேர் இரண்டாவது இடத்தையும், 15 பேர் 3வது இடத்தையும் பிடித்தனர். இதில், மாணவிகள் 19 பேர்களாவர்.

489 மதிப்பெண் பெற்று பார்வையற்ற மாணவர் மாநிலத்தில் முதலிடம்

சென்னை:பார்வையற்ற மாணவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த கே.கிருஷ்ணகுமார் என்ற மாணவர் 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.பார்வைத்திறனற்ற மாணவர்களுகென்றே பிரத்யேக பள்ளிகளிலும், பிற பள்ளிகளிலும் இணைந்து பார்வையற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,917, பி.டி.எஸ். படிப்புக்கான இடங்கள் 970 உள்ளன.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் முதல் இரண்டு பேர் 499 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 498 மதிப்பெண்களை பெற்று 50 பேர் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்

மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 எடுத்துள்ளனர்.

கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் 51 பேர் முழுமதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், இந்தாண்டு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராக அட்டகாசமான7 'ஆப்ஸ்'!

இப்போது எல்லாமே ஆப் மயம்தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கல்வி சார்ந்த ஆப்களும் கொட்டிக்கிடப்பதை நாம் அறிவோம். ஆனால், அதில் எந்த ஆப் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும்,  நம் வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்ள உதவும் என்பதில்தான் நம் திறமை வெளிப்படும்.இந்திய வரலாறு தொடங்கி , கணிதம், அகராதி, செயல்திறன், ஆங்கிலம், பொது அறிவு, போட்டித் தேர்வு... என துறைதோறும் குவிந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான ஆப்ஸில் சிறந்தது எது என்பது குறித்த ஒரு கண்ணோட்டம்இங்கே...

அரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்


அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் உடுமலை மலையாண்டிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஜனனி முதலிடம் பிடித்துள்ளார்.10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாககொண்டு படித்தவர்களில் உடுமலைப்பேட்டை மலையாண்டிப்பட்டினம் எம்.சி. அரசுப் பள்ளி மாணவி ஜனனி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

மாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி மாணவி முருக பிரியா அசத்தல்!


அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். கல்விக்கு பெயர் பெற்ற நெல்லையில்தான் இந்த 'அதிசயம்' நிகழ்ந்துள்ளது.
நெல்லை அரசு பள்ளியை சேர்ந்த முருகபிரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 500க்கு 497 ஆகும். 499 மதிப்பெண் பெற்ற 2 மாணாக்கர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்த நிலையில், 498 மதிப்பெண் பெற்ற 50 மாணாக்கர்கள் 2வது இடம் பிடித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.  இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

சதம் அடித்த மாணவர்கள்....

ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்
தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
கணித பாடத்தில் 18,754 மாணவர்கள்.
அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள்.
சமூக அறிவியல் பாடத்தில் 39,398 மாணவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின - *499 மதிப்பெண்களைப் பெற்று திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, ராசிபுரம் மாணவன்  சிவக்குமார் முதலிடம்* - 498 மதிப்பெண்களைப் பெற்று 50 மாணவர்கள் இரண்டாமிடம் - 497 மதிப்பெண்களை எடுத்து 224 பேர் மூன்றாமிடம்...தமிழகத்தில் 93.6% பேர் தேர்ச்சி

சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!

 நவீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது.

6,7,8 - மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி....


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!