Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 26 May 2016

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை


"அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு' நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.

குழந்தைநேயப் பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை முகாம்

தினம் ஒரு புத்தகம்"குழந்தைகள் சைக்காலஜி'


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"மிளகின் மருத்துவ பயன்கள்"

“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்

ADMISSION TO MBBS / BDS COURSE 2016-2017 SESSION

COMMON APPLICATION FORM...

CLICK HERE FOR PROSPECTUS.....

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நுழைவுத் தேர்வு இன்றி வழக்கம்போல் நிரப்பப்படும் இடங்கள் குறித்த எண்ணிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!


100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம் என்பதால், அதற்கு கட்டணமில்லை. அதற்கு மேல் ஒரு யூனிட் 1.5 ரூபாய் வீதத்தில் கணக்கிடப்பட்டு, 120-வது யூனிட்டில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் மத்திய அமைச்சரவையில் முடிவு

'தேசிய மூலதன பொருட்கள் உற்பத்திகொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், 2.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்' என, அரசுஅறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகைவீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க, 'ஆன்லைன்'முறை கட்டாயமாகிறது. இதற்கான நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக, பிரத்யேக வாடகை குடியிருப்பு திட்டத்தை வீட்டுவசதிவாரியம் செயல்படுத்தி வருகிறது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு

பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.'மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவில், பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.

மாணவர்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு மோடி திடீர் உத்தரவு

கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மாணவர்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள் என்று அதிகாரிகளை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: 
மக்களின் குறைகளைத் தீர்க்க, "துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்' (பிரகதி) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்திலான புதிய நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!