Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 8 June 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"மூலிகை மருத்துவம் - வசம்பின் மருத்துவ குணம்"

நமது தமிழ்நாட்டில் மருந்துப் பொருளான வசம்பை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள் குழந்தைகள் நோய்க்கு சஞ்சீவியாகத் துணை நிற்பது இதுவே. அதனை பிள்ளை வளர்ப்பான் என்றே செல்லப் பெயரிட்டு அழைப்பர் மக்கள்.

தினம் ஒரு புத்தகம்"கண்ணன் பாட்டு"


உங்க வாட்ஸ்அப்பில் இதெல்லாம் இருக்கா? புதிதாக சேர்க்கப்பட்ட ஃபீச்சர்ஸ்


மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர். தொடர்ந்து பல புதிய ஃபீச்சர்ஸ்களை சேர்த்து வரும் வாட்ஸ்அப் தற்போது மேலும் தனது சேவையை சிறப்பாக்கியுள்ளது.

அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

சங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு ரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார்.

அனைத்து பள்ளிகளுக்கும் தரவரிசைப் பட்டியல்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு

நாட்டில் உள்ள அனைத்து பள்ளி களையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்!

" அப்பாடி... இத்தனை நாள் இந்த பிள்ளைங்களை வீட்டுல வைச்சுகிட்டு நாங்க பட்டப்பாடு இருக்கே.... இனிமே 3 மணி நேரம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்" என்று பெருமூச்சு விடும் கே.ஜி பெற்றோரா நீங்கள்? இந்த வயதில்தான் உங்கள் செல்லங்களின் ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மிக முக்கியமானது.

Directorate of Government Examinations- Application for Enrollment to Practical Training Classes for the SSLC Public Examination to be held in the academic year 2016-2017


ஓராண்டிற்கு குறைவான பணி-மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் நாள்:09.01.1996


உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு.

வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கும் பணியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களுக்கு பெண்கள் போட்டியிட உள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு.

ஐசிஐசிஐ வங்கியின் புரபேஷனரி அதிகாரியாக பயிற்சி பெற்று பின்னர் அதே வங்கியில் துணை மேலாளராக பணியாற்ற இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC:குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?- எரிசக்தித்துறை அரசாணை வெளியீடு

முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட படி, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது.சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவி யேற்றார். முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட் டார்.

சாதனை மாணவர்கள் விருது பெற பாரதி யுவகேந்திரா அழைப்பு.

பாரதி யுவகேந்திரா அமைப்பால் வழங்கப்படும் யுவ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுகளுக்காக தகுதியான மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் அரிமா நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கை:

காலை சிற்றுண்டி பள்ளிகளில் பயிற்சி.

பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தப் படிப்பில் சேர போட்டி?

இந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் எந்தப் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறித்த ஸ்பாட் ரிப்போர்ட்...கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் களைகட்டி வருகிறது.

சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:

பழைய பஸ் பாஸ் செல்லும்; அமைச்சர் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் கூறியதாவது:

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள்; ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தேர்ச்சி பெறாதவர்கள்; புதிய பாடத்திட்டத்தில், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு இதுவரை பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வுக்கு முன், செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரி பேராசிரியர்களுக்கு இனி சொகுசு பணி கிடையாது.

உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை அனுப்பும்படி பல்கலை மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி முதல்ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'

ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:

வார இறுதி நாட்களில் தேர்வு: பி.எட்., மாணவர்கள்கொதிப்பு.

பி.எட்., கல்லுாரிகளின் பருவ தேர்வு முறைமாற்றப்பட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழகத்தில், 790 பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும்500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்

மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.தமிழகத்தில், 2011 முதல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் தரம் குறித்து கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!