Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 16 June 2016

DGE- HSE March 2016- Original Mark Sheet will be issued on 20.06.16 for school students & private candidates in concern schools-Reg


2017 ஜனவரி முதல் வழங்க ஏற்பாடு ஏடிஎம் வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகம் முழுவதும் ஜனவரி 2017 முதல் ஏடிஎம் வடிவில் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரேசன் கடைகளுக்கு ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று ஸ்கேன் செய்ய உணவு வழங்கல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை

3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் கோரும் 80 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

நாடு முழுவதிலும் புதிய மருத்து வக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில் 80 கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன.

தினம் ஒரு புத்தகம்"சிரித்து மகிழ்வோம்"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"இலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்"

 குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

சிறுபான்மை நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - 2015-16-ஆம் ஆண்டிற்கான செலவினமான ரூ.1,00,00,000/-ஐ விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன

6,7,8 வகுப்புகளுக்கான முதல் பருவ அறிவியல் பாடக்குறிப்பு

16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு 1லட்சத்து 60ஆயிரம் கருனை மனுக்கள் அனுப்ப திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
பணிநிரந்தரம் வேண்டி
ஒவ்வொருவரும் பத்து  முகவரிக்கு பத்து மனுக்கள்
வருகின்ற 20-6-2016
திங்கள் கிழமை அன்று
ஒரு நாளில் ஒரு லட்சம்
கருணை  மனுக்கள்
என்று திட்டமிட்டு
தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு
1லட்சத்து 60ஆயிரம் கருனை மனுக்கள்
அனுப்ப உள்ளார்கள்

அவர்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

DSE - PROMOTION PANEL 2016-2017 || ALL PANEL

S.NOPANELPROMOTION PANEL 2016-17 | PROMOTION PANEL 2016-2017 DETAILSDOWNLOAD
1BT TO PGTPROMOTION PANEL BT TO PGT MATHS TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
2BT TO PGTPROMOTION PANEL BT TO PGT PHYSICS TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
3BT TO PGTPROMOTION PANEL BT TO PGT CHEMISTRY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
4BT TO PGTPROMOTION PANEL BT TO PGT BOTANY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
5BT TO PGTPROMOTION PANEL BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017DOWNLOAD
6BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017.WORD FILE.Corrected copyDOWNLOAD
7BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017.PDF FILE.Corrected copyDOWNLOAD
8BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017DOWNLOAD
9BT TO PGTPROMOTION PANEL PREPARATION APPLICATION-2016-2017DOWNLOAD
10SGT TO BTPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
11BT,PGT TO HSHMPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
12PGT,HSHM TO HSSHMPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD
13HM TO DEOPROMOTION PANEL PREPARATION PROC & APPLICATION-2016-2017DOWNLOAD

மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லிமத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்கிறது. இதற்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.ஓய்வு வயது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்த விவரங்களை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–

ஐ.டி.ஐ.,க்களில் சேர்க்கை; ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், சேர விரும்பும் மாணவ - மாணவியர், ஜூன், 20 முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு இசை பல்கலை.யில் முதுநிலை பட்டயப் படிப்புகள் அறிமுகம்.

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக முதுநிலை பட்டயப் படிப்புகள் மற்றும் 3 ஆண்டு பகுதி நேர படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.இதுகுறித்து, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழக இணைவேந்தரும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், துணைவேந்தர் வீணை ஈ.காயத்ரி ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகள்:புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உறுதி

புதுச்சேரியில் தனியார் பள்ளி களுடன் போட்டி போடும் வகையில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என ஆளுநர் கிரண்பேடி உறுதி அளித்திருக்கிறார்.அரசு பள்ளி மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘வித்யாஞ்சலி யோஜனா’ என்ற திட்டத்தை வரும்16-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி.

நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் படிப்பில் ஆர்வம் குறைகிறது இழுத்து மூடப்படும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்.

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஏராளமான இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 29மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 38 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 320 சுயநிதிஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. 

பள்ளிகளில் சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்

தமிழக பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
மதிய உணவு திட்டத்தில் நிதிமுறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் தலா 4 பேர் கொண்ட 256 குழுக்கள் அமைக்கப்பட்டு,மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொறியியல் ரேண்டம் எண் 20-ந்தேதி வெளியீடு.

தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைசேர்க்க அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது.

அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம்மேற்கொண்டார்.வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் மனுதாரர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். 

ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம்

ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம்இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!

ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுமுடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து கூறியுள்ளார்.புதுச்சேரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளி, கல்லூரி செல்லாமலேயே ரூ. 5 லட்சம் கொடுத்தால் கல்விச் சான்றிதழ்: பிஹார் முறைகேடு அம்பலம்

பிஹாரில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமலேயே ரூ. 5 லட்சம் கொடுத்தால் கல்விச் சான்றிதழை மிக எளிதாகப் பெற முடியும் என விசாரணையில் அம்பல மாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர் மேல்கல்விக்கு வழியில்லாமல் தவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,154 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் அரசுப் பள்ளி களில் 2-ம் இடம் பிடித்த கூலித் தொழிலாளியின் மகன் மேல் படிப்புக்கு வழி தெரியாமல் தவிக்கிறார்.
வேலூர் மாவட்டம் கந்திலி அடுத்த குமிடிக்கான்பட்டி அருகே வேங்கன்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல் உடைக்கும் கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை

'தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடுமாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது:

வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!

சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு கெடு

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை.

அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பதுதெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்குஎச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, 'கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது.

B.Ed., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது? குழப்பத்தில் பேராசிரியர்கள்

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில்,2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை தமிழ்வழியில் படிக்க வாய்ப்பு.

பள்ளிகளில் நேரடியாக படிக்க முடியாதவர்களுக்கான, தேசிய திறந்தவெளி பள்ளி கல்வி நிறுவனமான, என்.ஐ.ஓ.எஸ்., இந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பில், தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது.

விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிடவேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு

விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை.

தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள்வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:

Tamilnadu Open University Exam Notification for June 2016 Term End Examination

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!