Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 15 July 2016

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ காணொளி பாட குறுந்தகடு தயார் !

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, ஆசிரியர்களாகிய நாம் பள்ளியில் மாணவர்களுக்கு பல கற்பித்தல் முறைகளைப்  பின்பற்றி கற்பிக்கிறோம்.
ஆடல் பாடல், கதை கூறுதல், நடித்துக் காட்டுதல், செய்து காட்டுதல் என்று பல விதங்களில் கற்பிக்கிறோம்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்" உணவே மருந்து .... மருந்தே உணவு"

தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிதலே.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நூலை வாசித்திருந்தேன். அதில் நீங்கள் ஒரு விடயத்தை அதிகமாக யோசித்தீர்கள் என்றால் மூளையில் இருந்து அந்த எண்ண அலைகள் இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும்.
பிரபஞ்சத்தில் சுத்திக் கொண்டிருக்கும் அதே ஒத்த எண்ண அலைகள் உங்கள் மூளைக்கு வந்து சேரும். இதுதான் அந்த புததகத்தில் இருந்த அடக்கம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25, டீசல் லிட்டருக்கு 42 பைசா குறைப்பு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18 முதல் விநியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி!

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு - 2016-17 Maths - 2016-17

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு - 2016-17 English Reading & Writing - 2016-17

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு - 2016-17 Tamil Writing - 2016-17

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு - 2016-17 Tamil Reading - 2016-17

விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் நகர்மன்ற தலைவர் பேச்சு 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு.

ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் திட்டம்: இந்த ஆண்டு மேலும் 120 பள்ளிகளுக்கு விரிவாக்கம்.

ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் திட்டம் இந்த ஆண்டு மேலும் 120 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்விநிறுவனங்களில் தமிழகத்தில் இருந்து சேரும் மாணவர்களின்எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது.

தமிழக பட்ஜெட் 21-ல் தாக்கல்: திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.

தமிழக சட்டப்பேரவையில் 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் முக்கிய திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

500 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு : மத்திய அரசு புது திட்டம்.

இந்தியா முழுவதும் சுகாதாரமான 500 அரசு பள்ளிகளுக்குதலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கும் பிரதமர் மோடியின் தேசிய இயக்கத்திற்கு 'ஆன்லைனில்' பதிவு நடைபெறுகிறது.துாய்மை பாரதம் திட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும்பள்ளி கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 969 புதிய பணியிடங்கள்

அரசு மருத்துவ கல்லுாரிகளில், 969 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு, கோவை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 மாணவர் சேர்க்கையுடன், மருத்துவ படிப்பு துவங்க, மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது; அதன்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

இந்த ஆண்டில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கு கட்- ஆப் மதிப்பெண்கள் வெளியீடு.

நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.இதுகுறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்: விரைவில் அறிமுகம்.

ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்த உள்ளது.

புதுக்கோட்டையில் வரும் கல்வியாண்டில் புதியஅரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் ஜெயலலிதா

புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.ஆண்டுதோறும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி,

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!