Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 17 July 2016

சங்ககாலம் – எட்டுத்தொகை Download & Viewஐங்குறு நூறுபல ஆசிரியர்கள் (5)DOWNLOADVIEW
பதிற்றுப்பத்துபல ஆசிரியர்கள்DOWNLOADVIEW
புறநானூறு
DOWNLOADVIEW
பரிபாடல்பல ஆசிரியர்கள் (13)DOWNLOADVIEW
குறுந்தொகைபல ஆசிரியர்கள்DOWNLOADVIEW
கலித்தொகைKALVI SIRAGUKALDOWNLOADVIEW
அகநானுறு
DOWNLOADVIEW
நற்றிணை
DOWNLOADVIEW
முல்லைத்திணைமு.வரதராசன்DOWNLOADVIEW

பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் - அரியானா மாநில அரசு உத்தரவு.

அரியானா மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், 50 வயதுக்கு குறைவாக உள்ள ஆண் ஆசிரியர்கள் வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம்செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இடமாறுதல்: வி.ஏ.ஓ., சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் அதைச் சார்ந்த சங்கங்களின், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் கவுரவ தலைவர் போஸ் கூறியதாவது:

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: 'ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

VELLORE DISTRICT - FIRST MID - TERM TEST JULY 2016 TIME TABLE

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது. ???"

நம் வீடுகளில் வாட்டர் பில்டர்-Water Filter எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த
வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

ALL TRANSFER APPLICATION Forms

தமிழ் பல்கலைக்கழகத்தில் ME.d படிப்பிற்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...!

Tamil University

*Admission Notification*

*Master of Education Regular  (M.Ed.) 2016-2018

* Cost of Application -Rs.600/-

*Eligibility -50% Marks in B.Ed.

*Duration -180 Days(One Academic year)

*Medium of Instruction - Tamil

*Last Date to submit the filled applications- 03.08.16 till 5.30am

*For more details contact 04362- 227782, 226720

www.tamiluniversity.ac.in

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டம் மாநிலம் முழுவதும் செயலாக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நாளை தொடக்கம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் 15 நாள்களுக்கு இந்தப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.இது குறித்து, வேலைவாய்ப்பு,பயிற்சித்துறை இயக்குனர் கூறியதாவது:

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு?

தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை.

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

மாணவர் பேரவைத் தேர்தலிலும் "நோட்டா': யுஜிசிஅறிவுறுத்தல்

பல்கலைக்கழக, கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் "நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பிரிவைச் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் தூய்மைப்பள்ளி திட்டத்திற்கான மொபைல் ஆப் வெளியீடு

Click here Application....

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க,'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின்,'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!