Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 20 July 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'புதினா டீ"

‘வெண்டைக்காய் சாப்பிடு... மூளை வளரும்’ என்ற அறிவுரை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம். கொஞ்சம் வெளி உலகம் புரியும்போது ‘வல்லாரை சாப்பிடுவது ஞாபக சக்திக்கு நல்லது’ என்ற விளம்பரங்களைப் பார்த்து வியந்தோம்.இப்போது காலமும் கருத்தும் கொஞ்சம் வேற மாதிரி... ஆண்ட்ராய்டு மொபைலின் அடுத்த வெர்ஷன் போல, ஞாபகசக்தியை அதிகரிப்பதில் புதினாவுக்கு இணையில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்!

விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் மு .ஜெயகுமார் தேசிய அளவில் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு.
Space kids India இந்திய அளவில் இளம் விஞ்சானிகளைத் தேர்வு செய்து வருடம் ஒரு மாணவனை உலகில் உள்ள விண்வெளி மையம் சென்று பார்வையிட போட்டி நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES 2013 - 2014 ADDENDUM NOTIFICATION FOR ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES


ALAGAPPA UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION B.Ed. Selection List for Counselling. II-LIST (Academic year 2016-17)


அரசுப் பள்ளி வகுப்பறையில் விலங்குகள்

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் சின்னாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் அறிவியல் புத்தகத்தில் வரும் விலங்குகள் என்ற தலைப்பில் வரும் பாடத்திற்கு ஆசிரியர்கள்  வகுப்பறைக்குள்  யானை,ஒட்டகச்சிவிங்கி ,குரங்கு,நாய், ஆமை ,எறும்பு , திமிங்கலம் , பசு மற்றும் தேனீ   கொண்டு  வந்து காண்பித்தனர்.

 Animal 4D, Octaland 4D என்ற App Download செய்து
எனது பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி காண்பித்ததில் மாணவர்கள்  ஆர்வமுடன்  கற்றனர்,

இதை பற்றி மேலும் அறிய 9843398567 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளவும்,

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17 விண்ணப்பம்.


தொடக்கக்கல்வி - கலந்தாய்வு விண்ணப்பங்களை பெறும்போது அலுவலகத்தில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்துஅதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வில் விலக்கு கோருவது சார்பான அரசு செயலரின் வழிகாட்டுதல்கள்பின் அனுமதி குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்...TRB:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture), பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய  படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணே, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில் சேர்வதற்கான அடித்தளமாக உள்ளது. எனவே, இன்ஜி., மற்றும் மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற வைப்பதில், தனியார் பள்ளிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவுக்கு 5 மாதமாக காத்திருக்கும் 75,000 பட்டதாரிகள்

தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை எதிர்பார்த்து, ஐந்து மாதங்களாக, 75 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

பி.எப்., கடனுக்கு 8.1 சதவீதம் வட்டி

தமிழகத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

சென்னை பல்கலை தொலை நிலை கல்வி 'அட்மிஷன்' துவக்கம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், சனி, ஞாயிறு உட்பட, அனைத்து நாட்களிலும், பல்கலையின் ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம்.

கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு : இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள, 524 கல்லுாரிகளில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான, மதுரை தயா கல்லுாரிக்கு மட்டும், கவுன்சிலிங்கில் சேர அனுமதி இல்லை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!