Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 22 July 2016

உங்கள் வகுப்பறையை 4D வகுப்பறையாக மாற்ற எளிய வழி

Convert  your classroom into virtual classroom with augmental reality and 4D apps
Download the app to your mobile from below link

உங்கள் வகுப்பறையை 4D  வகுப்பறையாக மாற்ற எளிய வழி

1.கீழ்கண்ட லிங்கிலிருந்து மொபைலில் ஏப் டவுன்லோட் செய்கhttps://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.Animal4DPlus&hl=en
https://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.SolarSys&hl=enhttps://play.google.com/store/apps/details?id=com.daqri.d4DAnatomy&hl=endownload pictures

Click Here


துப்புரவு பணியாளர்கள் சம்பளம் வழங்குவதில் குழப்பம் - தலைமை ஆசிரியர்களுக்கு தலை வலி


8822 வங்கி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

 இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.

பணிநிரவலுக்கான தொ.க.இ அவர்களின் செயல்முறைகள்


அனைத்து பள்ளிகளிலும் 2016-2017ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்கள் EMIS ENTRY பற்றி மாநில திட்ட இயக்குனரும் தொடக்கக்கல்வி இயக்குனரும் செயல்முறைகள்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கட்டணம்; திருப்பி வழங்க உத்தரவு

அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கிலவழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.

கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும்


Swachh Vidyalaya Puraskar 2016 - How To Apply

Swachh Vidyalaya Puraskar 2016 * Play store android Application

பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு

ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.

         இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்:விஞ்ஞானி அரவிந்த்குப்தா

மதிப்பெண்களைவிட படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானி அரவிந்த்குப்தா வலியுறுத்தினார்.

          மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில், கணித, அறிவியல் செய்முறை புத்தாக்கப் பயிற்சி முகாம், சென்னை சைதாப்பேட்டை, ஆல்பா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. எஸ்சிஇஆர்டி இயக்குநர் ராமேஸ்வர முருகன் முகாமைத் தொடக்கி வைத்தார்.

மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள் வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது.

          துாய்மை இந்தியா திட்டம் போல், பள்ளிகளில் சுகாதாரம் காப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை துாய்மை பள்ளி திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகம்.

கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்
'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றவும், சமூக பிரச்னைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் 'செயல் திட்ட வழிக்கற்றல் திட்டம்' (புராஜெக்ட் பேசிக்ஸ்கீம்) செயல்படுத்தப்படுகிறது.

TNPSC:'குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.ஆர்க்., 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800 இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புகள் எழும் ஆயிரம் கேள்விகள்.

போகிறபோக்கைப் பார்த்தால், நடப்பாண்டில் பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும். அதிக பட்சமாக, மொத்தமுள்ள, 527 கல்லுாரிகளில், ஒட்டுமொத்தமாக உள்ள பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான இடங்களில், 55 சதவீதம்கூட முழுமை பெறாமல், லட்சம் 'சீட்'காலியாக இருக்கும்.

சுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்.

தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி., படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., கல்விநிறுவனங்களில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., 'ரேங்க்' பட்டியல் மூலம், மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.

தொல்லியல் துறையில் பட்டய படிப்பு

இந்திய தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு ஆண்டு படிப்பான இதில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், பண்டைய, இடைக்கால, தற்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல், நிலயியல் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்பை முடித்த, 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!