Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 26 July 2016

காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்வு: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227 இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்

பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வெளியீடு

e-gazette notification regarding 7th CPC issued 25.07.2016

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.

"நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்து.

"நீட்' (தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு) தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய 2-ஆம் கட்டத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு ஆக. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது'

நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்(ந.க.எண்: 011042) கூறியிருப்பதாவது:

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது.

கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.

ரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாணவர்களின் மனஉளைச்சல் தவிர்க்க கவுன்சிலிங் மொபைல் வாகனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்சலை தவிர்க்கும் வகையில் கவுன்சிலிங் மொபைல் வாகனம் மூலம் ஆலேசானைகள் வழங்கப்பட உள்ளது.மாநில அளவில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சாதனை படைத்து வருகின்றனர்.

பதவிஉயர்வு பெற்று முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்ல விரும்பினால் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரிந்த பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் முன்னுரிமை பெற முடியும். அது தொடர்பான செயல்முறை..


இப்படியும் ஓர் ஆசிரியர்!

கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !


SSA:இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவுதொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் - அட்டவணை

2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்: கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு

தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.

ஆராய்ச்சி அடிப்படையில் ஊதிய உயர்வு : பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., 'செக்'

கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சிமற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதியஉயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களால் மதுரை அழகாகிறது சுவர்களில் 220 ஓவியம் வரைய திட்டம்.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் சுவர்களில் மாணவர்களால் வரையப்பட உள்ள சுற்றுச்சூழல்ஓவியங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கமிஷனர் சந்தீப் நந்துாரி, நகரின் முக்கிய இடங்களில் ஓவியங்கள் வரைந்து அழகாக்கும் திட்டத்தை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு: எம்.டி., யோகாவுக்கும் விண்ணப்பம்

இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கிஉள்ளது.

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு


NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது .


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!