Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 28 July 2016

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?

*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
*.‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள்அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,

79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தகவல்.

''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணியின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.

ஆசிரியர்கள் பொது மாறுதல் 2016-சிறப்பு முன்னுரிமை கோருவோர்க்கான வரிசைப் பட்டியல்.


நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

Seventh Pay Commission Hike Notified: 10 Things To Know

The Finance Ministry has notified the salary hike based on Seventh Pay Commission recommendations. This means that lakhs of government employees will receive higher salaries likely from next month. The notification is dated July 25, 2016. About 1 crore employees and pensioners will benefit from the pay hike, effective from January 1, 2016.
Here are the key highlights of the notification:

10 பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) பேசினார்.

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.

G.O.No.219 Dt:27.07.16 PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued.விரிவுரையாளர் நியமனம் 30ம் தேதி கடைசி

பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சி நடத்துதல், புதிய பாடத் திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிக்கு, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவர் வினீத்குமார் ஜோஷி, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார்.

TNPSC:'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட பதிவாளர் போன்ற பதவிகளில், 74 பணியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 2015 ஜூலையில் தேர்வு அறிவித்தது.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, உயர்கல்விநிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

வருமான வரி கணக்கு சிறப்பு 'கவுன்டர்' திறப்பு.

மாத வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஜூலை, 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமையகத்தில், ஏழு சிறப்பு கவுன்டர்கள், இன்று திறக்கப்படுகின்றன.

அந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டை சோகம்!

ல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,  பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி, எப்படியாவது தங்கள் ஆசிரியர் உயிர் பிழைக்க வைக்க  துடித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணாகிப்போனது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இங்கு படித்த 14 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றார்கள்.  மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடிப்பதால் இந்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

கொத்தமங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  கடந்த 2012 ஆண்டு முதல் முதுநிலை விலங்கியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்  மேற்பனைமரக்காடு  கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்.

பணியில் சேர்ந்த பின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையோடு செயல்பட்டு அப்பள்ளியில் படித்த 7 மாணவர்கள்  மருத்துவ படிப்பு படிக்கவும் ரவிச்சந்திரன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில்  ரவிச்சந்திரனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. 

அடுத்து அவரின் உடல்நிலையில் மோசமாக இருந்ததால் ரவிச்சந்திரனை திருச்சியில்  செயல்பட்டுவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சேர்த்தபோது தான் தெரிந்தது ரவிச்சந்திரனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டது என்கிற விஷயம். அடுத்து.அவரை குணப்படுத்திட  90 லட்சம் வரையில் செலவாகும் என மருத்துவர்கள் கூற அவரின் குடும்பத்தார்  அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இவ்வளவு பணம் தங்களால் கட்ட முடியாத நிலையில் செய்வதறியாமல் அந்த குடும்பம் தவிக்க, ஆசிரியர் ரவிச்சந்திரனைக்  காப்பாற்றியாக வேண்டும் என்கிற அடிப்படையில் அவரவர் தங்களுக்குத்  தெரிந்த வழிகளில் முயற்சி செய்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!