Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 23 August 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை

பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

கலா உத்சவ்' போட்டிக்கு தலைப்பு அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான, 'கலா உத்சவ்' போட்டி, இந்த ஆண்டு,'நாட்டுப்புறம், கலை மற்றும் பழங்குடியினர் பாரம்பரியம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு
ஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாசார போட்டி, மாணவர்களுக்கு நடத்தப்படும்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் கட்சி சார்பற்ற தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது;

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:




பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு.

சென்னை:தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-முதல்வர் அறிவிப்பு.

இன்றைய சட்டப்பேரவை அறிவிப்புகள்

புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.

சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!

PG பதவி உயர்வை தவிர்த்த ஆசிரியர்கள் ! காரணம் என்ன?

மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (பி.டி.,) பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடந்தது.இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்விஅலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடந்தது. ஆறு பேர் மட்டும் முதுகலை ஆசிரியர்களாக (பி.ஜி.,) பதவி உயர்வு பெற்று, வெளிமாவட்டங்களுக்கு மாறுதல் உத்தரவுகள் பெற்று சென்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் 'பதவி உயர்வு வேண்டாம்' என எழுதிக் கொடுத்தனர்.

நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வருக்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு.

மாநில நல்லாசிரியர்களை கௌரவிப்பது குறித்து சில கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு சங்கம் சார்பில் கொண்டு சென்றதன் பேரில் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், அரசுப் பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ் நன்றியும், பாராட்டு தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு விதியை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர் வழக்கு.

சென்னை:பட்டதாரி ஆசிரியர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, பள்ளிக் கல்வித்துறை விதித்த நிபந்தனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கல்வி உதவித்தொகைக்காக 67 லட்சம் பேர் பதிவு.

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், ’ஆன்லைன்’ பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க  பத்தாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.2016 நவம்பர் முதல் வாரத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு 2016-17ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

வெளி மாவட்டங்களுக்கு 83 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 83 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!