Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 12 January 2017

கல்வி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதிய வடிவில் எங்களுடைய அப்ப்ளிகேஷனை google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1 comment:

 1. நல்ல பரிமாற்றம்

  ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம்
  பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம்
  ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.

  யார் யார் இப்படிப்பை படிக்கலாம்?
  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

  படிப்பின் நோக்கம் : எதற்காக இந்த படிப்பு:
  தற்போதுள்ள கல்வி முறையானது மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் பெருவதைமட்டுமே மையமாக கொண்டுள்ளது. சுயமாக செய்து பார்த்து தனது திறன்களை வெளிக்காட்ட வாய்ப்புகளோ, நேரமோ ஒதுக்கப்படுவது இல்லை. இவ்வாறு கற்கும் கல்வியானது தனிமனிதனின் சிந்திக்கும் ஆற்றலை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பொது மக்களும் தனது தனித்திறனை வெளிக்காட்ட முடியாமலேயே செயலிழந்து செயற்கையான காலச்சக்கரத்தில் சிக்கிக்கொண்டு வாழ்க்கை முறையை சுருக்கிக்கொண்டு விட்டார்கள்.

  அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.

  எப்படி கற்பது:
  ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.

  மதிப்பீடு:
  கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.
  A. உற்றுநோக்குதல் மற்றும் புரிந்துகொள்ளுதல், (Observation and Understanding )
  B. மீள்பார்வை செய்தல் மற்றும் ஆராய்தல் ( Review and Research )
  C. மாற்றி யோசித்தல் மற்றும் மாற்றி அமைத்தல், ( Re-think and Re-construction )
  D. செயல்படுத்துதல் மற்றும் தொடர்ந்து செயலாற்றுதல் ( Implementation and continuous function )
  தாங்கள் கற்றதை அன்றாடம் தங்களது செயல்பாடுகளின் மூலம் ஒவ்வொருவரும் தங்களை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இந்த படிப்பு உறுதுணையாக இருக்கும்.

  இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்:
  விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.

  Talent exams, NCSC, IRIS, IISc, IISER, IIT, NEET) சிறப்பான தகுதியை அடைய இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
  • ஒவ்வொரு வகுப்பிற்கும், வயதினருக்கும் தனித்தனி பாட திட்டம்
  • படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சர்வதேச சான்றிதல் வழங்கப்படும்

  இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்
  இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
  Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com
  Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others
  RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419
  பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000/ (ஆயிரம் மட்டுமே)
  மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கண்ட தேதியில் சேர்ந்து முன்சேர்க்கை கட்டண சலுகைபெற்று பயனடையலாம்
  பயில ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம் (தமிழ் / ஆங்கிலவழி)LAST DATE 10-05-2017
  Email: tniscope@gmail.com
  ONLINE ADMISSION LINK: https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33


  TO KNOW MORE ABOUT ACTIVITY EDUCATOR AND OUR ACTIVITIES VIEW OUR LINKS:


  Thank you

  Yours Friendly

  Director | Activity Educator | National Educational Resources Academy
  Educationist & Science Communicator
  Recognised by NCSTC-Dept.Of Science and Technology (DST) Govt Of India
  IISER-THINQ - Pune - Registration Number: 15094
  activityeducator@gmail.com

  ReplyDelete