Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 11 October 2017

தீபாவளி விடுமுறையில் மாற்றம் வருமா?

தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 19.10.17 அன்று தான் அமாவாசை வருவதால், அன்று தான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் 18.10.17 மற்றும் 19.10.17 ஆகிய நாட்களே தீபாவளி விடுமுறையாக விடப்பட வேண்டும் என்று  பல்வேறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தது: இது உடனடியாக மாவட்ட தொ.க.அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய விடுமுறை மாற்றங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!