Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 28 December 2017

NEW EMIS SMART CARD APP VIDEO

SSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்

Learning outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு.

ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.

குறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்


2018 - RH LIST SINGLE PAGEபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!!

வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து,


இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை அறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி,

மிலாடிநபி உள்ளிட்ட, 17 தினங்கள், 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்ப விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்துள்ளது

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் கே.கோமதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 950 பேருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம்  1 கோடியே 45 லட்சம் ரூபாய் காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு முதல்முறையாக அரசின் கொள்கை முடிவாக இது வழங்கப்படுகிறது.
 
இந்தியாவில் முதல் முறையாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி அறிவியல், தொழிநுட்பம், கலை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்துகொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதன்முறையாக 100 மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்க உள்ளோம். ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, இங்கிலாந்து பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் செல்ல 4 குழுக்களை அனுப்ப உள்ளோம்.குறிப்பிட்ட பாடத்தையே மாணவர்கள் படிக்கும் நிலையில் மாற்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல் நிலை செல்லும் மாணவர்கள் ஒரே மாதிரி பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. மருத்துவம், பொறியியல்,விவசாயம், பல் மருத்துவம், கலை அறிவியல், இலக்கியம் போன்றவைகளைத்தான் படிக்கிறார்கள் அதை மாற்றும் வகையில் புதியபாடங்களை கற்க புதிதாக எட்டுக்கு நான்கு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம். தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்துபயிற்சி பெறுகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள்.நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். அந்த மாணவர்களுக்குமுன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.

பிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை.அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது.  நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..


மாண்புமிகு பள்ளி  கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் முதல்  மாநில மாநாட்டிற்கு வருகை தர உறுதியளித்துள்ளார் ..

 
மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்    ஐயா அவர்களை 28/12/2017 இன்று
ஈரோடு( கோபி)இல்லத்தில் நேரில் சந்தித்து  கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தோம் அழைப்பிதழை
பெற்றுக் கொண்ட மாண்மிகு கல்வி அமைச்சர் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார் .

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு

நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)
காலை :9.36மணி.
இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு:
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை

10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 


100 keyboard shortcuts for moving faster in Windows 7Computer Shortcuts Free PDF (ICT TRANING)
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்.

திண்டுக்கல் மாவட்டம்


*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*

1.பெரிச்சிபாளையம்

2.சின்ன கரட்டுப்பட்டி

3.K C பட்டி

4.பூலத்தூர்

5.கவுஞ்சி

6.பெரியூர்பட்டி

7.சித்திரகவுடன்பட்டி

8.மூங்கில்பட்டி

9.கோட்டைப்பட்டி

10.மணக்காட்டூர்

11.லிங்கவாடி

12.பிள்ளையார்நத்தம்

13.கொரக்காரக்கல்வலசு

14.ஆணைபட்டி

15.தங்கமாள்பட்டி

16.பொருளுர்

*திண்டுக்கல் மாவட்டம்*

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*

1.பெரிச்சிபாளையம்

2.சின்ன கரட்டுப்பட்டி

3.K C பட்டி

4.பூலத்தூர்

5.கவுஞ்சி

6.பெரியூர்பட்டி

7.சித்திரகவுடன்பட்டி

8.மூங்கில்பட்டி

9.கோட்டைப்பட்டி

10.மணக்காட்டூர்

11.லிங்கவாடி

12.பிள்ளையார்நத்தம்

13.கொரக்காரக்கல்வலசு

14.ஆணைபட்டி

15.தங்கமாள்பட்டி

16.பொருளுர்

*விழுப்புரம் மாவட்டம்*

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*

1. பாக்கம் பாடி

2.கருந்தலாகுறிச்சி

3. புக்கிரவாரி

4. விளம்பூர்

5. கா. அலம்பலம்

6. மாத்தூர்

7. வானவரெட்டி

8.  தெங்கியாநத்தம்

9. பழயனூர்

10. கடுவனூர்

11. புதுப்பாலப்பட்டு

12. ரிஷிவந்தியம் (ம)

13. பெரியகோழி(லி) யூர்

14. ஷேஷாசமுத்திரம்

15. தொழுவந்தாங்கல்

16. பொ(ல்)குணம்

17. ஊரங்கனி

18. வானியந்தல்

19. சித்தலூர்

20. நினையூர்

21. பனையலங்கள்

22. S. கொத்தமங்களம்

23. நகர்

24. முன்னூர்

25. மரக்காணம்

26. மொடையூர்

27. கப்லாம்பாடி

28. எய்யல்

29. தடாகம்

30. சாந்தம்பாடி

31.கள்ளப்புலியூர்

32. தேவதானப்பேட்டை

33. மேட்டு வயலாமூர்

34. துத்திப்பட்டு

35. நரணமங்களம்

36. கூவனூர்

37. பொன்னியந்தல்

38. திம்மச்சூர்

39. பையூர்

40. ஒட்டம்பட்டு

41. தடுத்தாட்கொண்டூர்

42. வேங்கூர்

43. டி. எடையார்

44. டி. கொளத்தூர்

45. குன்னம்

46. சேமங்களம்

47. காட்டு எடையார்

48. செ. குன்னத்தூர்

49. ஏழுசெம்பொன்

50. கல்யாணம் பூண்டி

51. கல்பட்டு

52. மேலக்கொந்தை

53. சிக்காடு

54. E. மண்டகபட்டு

55. நன்னாரம்

56. குண்டபுலியூர்

57. கொண்டங்கி

58. முண்டியம்பாக்கம்

59. தென்கீரனூர்

60. வடதொரசலூர்

*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்

*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*

1தெத்தூர்.

        

2.வி,பூசாரிப்பட்டி 

3.டி.இடையப்பட்டி

4.யாகப்படையான்பட்டி

5.கஞ்சநாயக்கண்பட்டி

 6.ஊனையூர்

 7.வேங்கடத்தானூர்.

 8.பில்லாபாளையம்.

 9.தேனூர்.

 10.ஆணாம்பட்டி.

 11.புத்தாநத்தம் (பெ)

12.சுக்காம்பட்டி.

 13.கண்ணூத்து.

 14.சடையம்பட்டி .

 15.ஓலையூர்.

 16.காணக்கிளியநல்லூர்

 17.பழுவஞ்சி .

18.சின்ன கொடுந்துறை.

 19.பெரிய கொடுந்துறை.

 20.தேவஸ்தானம்.

21வா. கணேசபுரம்.

 22.நாகையநல்லூர்.

கரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்

கரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*.

1).குரும்பபட்டி

2).மஞ்சபுளிபட்டி

3).தென்னிலை கடவூர்

4).புதுவாடி

5).கோவிலூர்

6).கோ.சீத்தப்பட்டி

7).கடவூர்

8).பொம்மாநாயக்கன்பட்டி

9).பெரியதிருமங்கலம்

10).அரவை மகளிர்

11).முத்தம்பட்டி

12).தேசியமங்கலம்

 13).ஒட்டப்பட்டி

14).குப்பாண்டியூர்

15).நாகனூர்

16).திம்மம்பட்டி

17).நச்சலூர்

18).பில்லூர்

19).தோ.செல்லாண்டிபாளையம்

20).அ.உடையாபட்டி

21).வடசேரி

22) .நல்லூரான்பட்டி.

நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்

நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*

*1.தொட்டிப்பட்டி*

*2.நத்துகுழிப்பட்டி*

*3.ஜம்புமடை*

*4.சேலூர்நாடு*

*5.கே.கொளந்தாபாளையம்*

*6.கொண்டரசம்பாளையம்*

*7.எஸ்.புதுப்பாளையம்*

*8.நஞ்சப்பகவுண்டம்பாளையம்*

*9.செட்டியாம்பாளையம்*

*10.ஆயில்பட்டி*

*11.சிங்கிலியன்கோம்பை*

*12.குப்பாண்டாபாளையம்*

*13.ஆனங்கூர்(தி.கோடு)*

*14.ஆண்டிபாளையம்*

*15.வெடியரசம்பாளையம்*

*16.வேமன்காட்டுவலசு*

*17.காவேரி ஆர்.எஸ்*

*18.மொளசி*

*19.குமரமங்கலம்*

*20.குப்புச்சிபாளையம்*

*21.தத்தாரிபுரம்*

*22.படலூர்*

*23.சின்னப்பநாய்க்கன்பாளையம்*

திருவாரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்

திருவாரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்

1.எழிலூர்

2.பாண்டி, 3.மாங்குடி(முத்துப்பேட்டை),

4.செங்காங்காடு

5.,ஜாம்புவானோடை வடக்கு,

6.ஆலங்காடு,

7.தெற்கு"நாணலூர்       

8.தண்ணீர் குன்னம்,

9.பெரம்பூர்,

10.கரையங்காடு,

11.கீரனூர்,

12.முனியூர்,

13.விக்கிரபாண்டியம் 

14.,திருவீழிமழலை,

15.கோவிந்தகுடி,

16.வேளுக்குடி,

17.பில்லூர்

18.மேனாங்குடி,

19சீதக்கமங்கலம்,  

20.கொட்டாரக்குடி
அரசாணை எண் :- 245 நாள்: 27.12.2017 | பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் ஆணை வெளியீடு!!!அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசுதமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் 
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்

 மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

 மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்


இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்!!!புதுடில்லி : இந்தியாவில் இனி பேஸ்புக் 
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.

மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.


ICT MATERIALS AND HANDBOOK

Click here


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!