Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 3 February 2018

ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம்







சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது இதன் நினைவாக பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்கள்  தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் உடனிருந்தனர்

*ஆங்கில அகராதி வழங்கும் விழா *சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிக்கு  SMC உறுப்பினர்கள் திரு லக்ஷ்மி நாராயணன், திரு.சத்தியக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ரூபாய் 14,000 மதிப்பிலான 69 ஆங்கில அகராதி களை  பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்கள் மேலும் திரு.கோட்டீஸ்வரன் ரூபாய் 3000 மதிப்பிலான பொம்மைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் .  தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், தலைமை தாங்கினார் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார்

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!