Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 11 February 2018

அரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன், IAS அவர்கள் - விகடன் விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி - VIDEO

அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஏளனமாக சித்தரிக்கும் இன்றைய  ஊடகங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களை பெருமைப்படுத்திய "பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன் IAS"அவர்களுக்கு "கல்விச்சிறகுகள்" சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்




எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2 comments:

  1. உதயசந்திரன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில் மீண்டும் நீங்கள் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளர் ஆக ஆக ஆண்டவர் உத்தரவு இடும் நாள் வரும். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் உள்ளது போலவே சமச்சீரான கல்வி மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். விருதை வழங்கிய ஆனந்த விகடன் சிறப்பாக தேர்ந்தேடுத்துள்ளது.

    ReplyDelete
  2. உதயசந்திரன் ஐயா அவர்கள் நம் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஆசிரியர்களுக்கு கிடைத்த மாபெரும் உந்து சக்தி. பெருமை கொள்கிறேன் ஐயா

    ReplyDelete