Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 31 March 2018

தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்-அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில் உருவாக்கப்பெற்ற தொடுதிரையுடன் கூடிய SMART CLASS ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை

PRESS RELEASE-இன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்

தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்-அமைச்சர் செங்கோட்டையன்

ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள்

ஈரோடு சிறகுகள் சார்பாக நாளை குரங்கனி தீ விபத்தில் உயிர் நீர்த்த ஆன்மாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் அஞ்சலி கூட்டம்

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே..

ம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு!

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!!!

மிககுறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்?

கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா

ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? ஒரு அலசல்

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அறிவுரை- முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஒரு ஆண்டு இலவச சேவை- ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அபாரம்..... வீடு, வீடாக சென்று கல்வி சீர் கொடுத்து மாணவர்களை சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.....

ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

THE COMPLETE LIST OF ENGLISH VERB TENSES

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்-ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

Friday, 30 March 2018

மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு'வழங்க வேண்டுமென்ற கோரிக்கை

ஏப்ரல் 14- அறிவியலுக்காக அணிவகுப்போம்

Phoetic sounds in English Table

Phoetic English Video-Unit 12 -விருது பெற என்ன தகுதி?

TNPSC GROUP 2 QUESTION

TNPSC Study Material

அரசுப்பள்ளியில் நடைபெற்ற கரகாட்டம்ஒயிலாட்டம், நாடகம் ,வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள்

மே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

D.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

தனிநபர் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியான வருகிற 31-ஆம் தேதியைத் தள்ளிப்போட வேண்டும் என்று பட்டயக் கணக்காளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்குப் பரவலாகக் கோரிக்கைகள்

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

தமிழகம் முழுக்க ஊர் ஊராகச் சென்று , குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி மகிழ்விக்கும் "கதைச்சொல்லி" வனிதாமணி.

Thursday, 29 March 2018

Phoetic English Video- Unit 11

தொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசு - 12,00,000/- நிதி ஒதுக்கி பள்ளிகளை தேர்தெடுக்க உத்தரவு

ஆசிரியர்களுக்கு 02-04-2018 முதல் 06-04-2018 வரை 5 நாட்கள் ICT பயிற்சி

வட்டார வள மேற்பார்வையாளர்கள்பணி விடுவிப்பு- SSA செயல்பாடுகள் முடங்கும் அபாயம்- பத்திரிக்கை செய்தி

மாணவர்களுக்காக மலிவு விலை ஐபாட்!

ஆசிரியர்கள் பார்த்து ரசிக்கவும் பெருமை கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்த படம்‌ hitchki.

கேரளாவில் தொடங்கிய புரட்சி- "ஜாதிகள் இல்லையடி பாப்பா"- பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் 1,20,000 க்கும் மேற்பட்டோர் ஜாதி,மத விவரங்களை குறிப்பிடவில்லை

நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா" குழுவில் இணைய அழைப்பு

2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு 25% சேர்க்கை அறிவிப்பு

அரசுப்பள்ளியில் நடந்த உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி

Wednesday, 28 March 2018

வகுப்பறையில் மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் கல்வி கற்றுத்தரும் "ரோபோ"

65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை:-கலெக்டர் வேதனை!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

Flash News : 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு இரண்டு பாடத்துக்கு மறுதேர்வு அறிவிப்பு

பசங்க-2' பட பாணியில் செயல்படும் அரசுப்பள்ளி

அரசுப்பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக கொண்டாடிய ஆண்டுவிழா

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.

திரு.நந்தகுமார் IRS அவர்களின் அசத்தும் பாடல் காணொளி

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

Income Tax contact All Districts

கடலூரில் சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்'

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமேபின்பற்றும் தகவல்

ஒன்றாம் வகுப்பு கற்பிக்கும் 50 ஆசிரியர்களை வைத்து உலகெலாம் தமிழ் என்ற காணொலிக் குறுந்தகட்டின் முன்னோட்டத் திரையிடல் நிகழ்வு

பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்-ஏப்ரல் 20 முதல் 30 வரை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி விவரம்

அரசுப்பள்ளி மாணவர்கள் 30 நாட்களில் தமிழ் சரியாக பேச, தமிழ் முறையாக எழுத அமலன் ஜெரோம் அவர்களின் "அன்னைத் தமிழ்' முன்னோட்ட காணொளி

Tuesday, 27 March 2018

IIIrd STD - 3rd term SA (60 Marks) Question Paper (April - 2018)

IV STD- 3rd term SA (60 Marks) Question Paper (April - 2018)

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த கௌரவம்

TNOU EXAM - DEC 2017 - Result Published.

மண்டல அளவிலான தடகளப்போட்டியில் அன்னவாசல் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

அரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.

மலைக்கோட்டை மாநகரில் மே 11, 12 & 13 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கல்வியாளர்கள் சங்கமத்தின் " நம்மால் முடியும்" கலந்துரையாடல் நிகழ்ச்சி

அரசுப்பள்ளியில் கல்வி மற்றும் கலை இலக்கியத் திருவிழா

V STD- 3rd term SA (60 Marks) Question Paper (April - 2018)

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

உயர் கல்வியை பறிக்கும் அரசாணை:- விளக்கம்!!

ஒரேயொரு மாணவருக்கு பாடம் கற்பிப்பதற்காக தினமும் 25 கி.மீ. பயணம் செய்யும் ஆசிரியர்

மாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டம்

மாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல்

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு? - அரசு GAZETTE வெளியீடு

CPS NEWS

பள்ளி மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பூச்சி அருங்காட்சியங்கள் உதவும் - முதல்வர்

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

Monday, 26 March 2018

அறிவியல் ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4SCIENCE

Neet Training Classes From April 5

தமிழ்நாடு இடைநிலைக்கல்வி ஆசிரிய இயக்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானங்கள்!!!

Flash News சிறப்பாசிரியர் தேர்வு முடிவு

12th - Chemistry Public Exam 2018 - Answer Key

அரசாணை எண் 51 நாள்:21.03.2018-விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phil.படிப்பிற்கு சமம் என்பதற்கான சான்று

மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்!

இந்தியாவில் மருத்துவம் படித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல டாக்டர்களுக்கு கட்டுப்பாடு

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு

ஒரேயொரு மாணவருக்கு பாடம் கற்பிப்பதற்காக தினமும் 25 கி.மீ. பயணம் செய்யும் ஆசிரியர்

STFI all India conference- 4th to-6th May 2018

வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்

ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வசதி

Sunday, 25 March 2018

ஒன்பது பள்ளிகளை திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ENGLISH PHONETIC TEACHING VIDEO - UNIT -10

விழிப்புடன் இருப்போம்" "மாணவர்கள் மீது அக்கறைகொள்ளும் ஆசிரியர்கள் தன் ஆரோக்கியத்தின் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்"

WANTED B.T. ASST.& RECORD CLERK - (AIDED SCHOOL POST)

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சு!" - பிள்ளைகளுக்கு பெற்றோரே கற்றுத் தந்த விளையாட்டு

மாணவர்களுக்காக 35 மொழிகளை பேசுவதற்குக் கற்றுக்கொண்ட ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது பெற்ற அண்ட்ரியா ஸாஃப்ராகெள (Andria Zafirakou)

நாடுகளின் பெயர் மற்றும் அதன் தலைநகரங்களை கூறும் அரசுப்பள்ளி மாணவி வீடியோ

பள்ளிகுளம் அரசுப்பள்ளியின் சிறப்பு செய்தித் தொகுப்பு... வீடியோ

இந்தப் பிள்ளைகளுக்கு அறிவைப் பாரேன்'- கிராமத்து மக்களை ஆச்சர்யப்படவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

சிறு குழந்தையும் ஆங்கிலம் வாசிக்கும் அதிசயம்... 30 நாள்களில் ஆங்கிலத்தை எளிதாக வாசிக்க உதவும் phonetics ( ஆங்கில ஒலிகள் மூலம்) வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு...

ஒன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவன் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை கூறி அசத்தல்- Video

கேரளாவில் 28 சதவீதம் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமை

தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி!!

பெங்களூருவில் நடிகர் ரஜினிகாந்த் படித்த அரசு பள்ளி நவீன வசதிகளுடன் புனரமைப்பு

IT Returns Filling Online Video- Tamil

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும்" - கரூர் கலெக்டர் அட்வைஸ்!

சகா சாதனை: 20 பந்தில் 102 ரன்

TET,-பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தல்

8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ

கடந்த 3 ஆண்டுகளாக மலைவாழ் குழந்தைகளுக்கு உணவு, ஸ்நாக்ஸ் வகைகளை வழங்கி வரும் அரசுப்பள்ளி தலைமையாசிரியை

கணினி வழி பாடம் உருவாக்கும் PG/BT ஆசிரியர்களுக்கான தேடல்

Saturday, 24 March 2018

நாற்று நட்டால் ஐ. ஏ. எஸ். ஆகலாம்

உலகின் மிகச்சிறிய கணினி விலை 10 ரூபாய்க்கும் குறைவு! அசத்தும் IBM நிறுவனம்

Phoetic English Video-விழுப்புரம் மாவட்டத்து அனைத்து ஒன்றியங்களிலும் கண்ணன் சார், ஐயப்பன் சார், ஜெரோம் சார் இணைந்து கொடுத்த training மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது

5 days all banks will be closed

பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைப்பு.

அரசுப் பள்ளியின் அடடே முயற்சி.. அசத்தும் தலைமை ஆசிரியர்!

ஆழ்ந்த வருத்தமான செய்தி.. அரசு பள்ளிகளின் நலனுக்காக நாளும் அர்பணித்த - சிறுதுளி அமைப்பு சகோதரர் ஜெயா வெங்கட் இதய அடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

Phoetic English video-Phonetic Unit 9

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO செயல்முறைகள்

மாணவர்களின் ஆங்கில மொழித்திறனையும் , பொதுஅறிவையும் மேம்படுத்த "Students' English Language Skill Enrichment Guide and Everyday Special Events" என்ற புத்தகம்

107 வருடங்களுக்கு பிறகு அரசுப்பள்ளியில் நடந்த முதல் ஆண்டு விழா...!

இளைஞர்கள் விஞ்ஞான சேவைக்கு அதிகளவில் வரவேண்டும்- இஸ்ரோ தலைவர்

TET தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

பிளஸ் 1 வணிகவியல் தேர்வில் எளிதான வினாக்கள்

பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி

12 std BIOLOGY ONE MARKS FROM 2007 TO 2015

Friday, 23 March 2018

ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்க இருக்கும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசு முறைப்படுத்தி ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

Free Guide For NEET and JEE

ஒரு ஆப்ஸ், 100 சேவைகள் - ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.

பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு

Facebook இல் காட்டுத்தீ போல பரவும் BFF வதந்தி- உண்மை என்ன? Video

அக்டோபரில் சந்திராயன் 2 ஏவப்படும்: இஸ்ரோ

ஒரு ஆப்ஸ், 100 சேவைகள் - ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை

நீண்ட காலமாக பள்ளிக்கு வராத 20 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

Phoetic English video-Phonetic Unit 8

மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது

TET இலவச ஒரு நாள் பயிலரங்கம்!

EMIS-Mobile android application-இல் புதிய வெர்ஷன்

இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு

மூன்றாம் பருவ ( 3rd Term Questions 1 to 5) வினாத்தாள்கள்

தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு இரு மடங்காக உயர்கிறது!!!

அங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகள் மூடல்

குரூப்-2 நுழைவுத் தேர்வு நாளை நுழைவுச் சீட்டு!!!

பார்வை குறைபாடு குழந்தைகள் பயன்பெறும் செயலி அறிமுகம்

விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு ஏன்? (வீடியோ இணைப்பு)

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறைகள் மற்றும் அலுவலர் கையேடு

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறைகள் மற்றும் அலுவலர் கையேடு

12th chemistry doubts

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்!!!

அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கிராமிய நடன நிகழ்ச்சி

Thursday, 22 March 2018

உங்க வீட்டில் யாரேனும் இந்த ஆண்டு +2 முடிக்கிறார்களா...? அப்படியெனில் இது உங்களுக்கு மிக உபயோகமான Message.. ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th

கோடைகால (உணவு) குறிப்புகள் - 2018

அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படம்

பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்படுவது தேவைதானா? ஓர் அலசல்

உடனடியாக EMIS இல் செய்ய வேண்டியது- Emis Video Conference- Minutes

வேலூர் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

Phoetic English- Unit 7 I Can என்னால் முடியும்...

Children adapt to digital learning handle tablets with ease

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகள் மார்ச் 31க்குப் செல்லாது

தொழில் நுட்பத்தில் கலக்கும் அரசுப்பள்ளி கணித ஆசிரியர்

SSA-SPD PROCEEDINGS-SMC social audit meeting revised expenditure -Reg

SCERT - 5 DAYS ICT TRAINING TO TEACHERS (02.04.2018 TO 06.04.2018) DIRECTOR PROCEEDING ...!!!

Tn school Education Facebook - ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் புகைப்படங்கள் , வீடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

மார்ச் 22 இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்..

பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்பதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்

பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்படுவது தேவைதானா? ஓர் அலசல்

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி துறையில் நிபுணர் கமிட்டி

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி

Wednesday, 21 March 2018

​தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை டேப்லட் மூலம் பயிற்சி​


ஐயா,பார்த்து பண்ணுங்கய்யா'- விடைத்தாளில் ரூபாயை இணைத்து அனுப்பிய மாணவர்கள்


உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் என்றாலே பள்ளித் தேர்வுகளில் அடிக்கடி மாணவர்கள் பிட் அடித்து பிடிபடுவதும், மாணவர்களுக்கு பிட்களை பெற்றோர்களே கொடுப்பதும் போன்ற செய்திகளை அறிந்திருப்போம். ஆனால், இப்போது, விடைத்தாளில் பணத்தை வைத்து அதைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு கையூட்டு வழங்கும் கதையும் நடந்துள்ளது.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரோசாபாத் மாவட்டத்தில் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, மாணவர்கள் தங்களின் விடைத்தாளில் ரூ.100, ரூ.50, ரூ.500 நோட்டுகளை இணைத்து தங்களை தேர்வில் பாஸ் செய்யக் கோரியுள்ளனர்.


இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள், இதுபோன்று விடைத்தாளில் பணத்தை இணைத்து அனுப்புகிறார்கள். தங்களின் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது பாஸ்செய்யக்கோருகின்றனர்.

ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கிறோம், பணத்துக்காக அல்ல'' என்று தெரிவித்தார்.

தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளார்கள். சிலநேரங்களில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமிரா பழுதடைந்ததால் இதுபோல் நடந்திருக்கலாம் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இயற்பியல் ஆசிரியர் சம்பா சக்ரவர்த்தி கூறுகையில், ''நான் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்தபோது, அதில் 100 ரூபாய் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்வித்தாள் மாணவருடையதா அல்லது மாணவி எழுதியதா எனத் தெரியவில்லை. ஆனால், இறுதியில் மாணவி ஒருவர் எழுதியது என்பது தெரியவந்தது.

அந்த விடைத்தாளில் தயவுசெய்து என்னை பாஸ் செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மற்றொரு மாணவர் என்னை நீங்கள் பாஸ் செய்யாவிட்டால், என்னுடைய பெற்றோர்கள் எனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என தெரிவித்து பணம் வைத்திருந்தார். மாணவர்களைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பணத்துக்காக மயங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்


தொடக்க நடுநிலப்பள்ளிகளில்- ஆண்டு விழா நடத்துதல்- மாணவர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல்- தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல் முறைகள் 21-03-2018தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு

அரசுப்பள்ளியில் வெகு சிறப்பாக நடந்த ஆண்டு விழா

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி

தேர்வுக்குத் தயாரா? - கதைகளை வரிவிடாது வாசியுங்கள்! - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் (10-ம் வகுப்பு)

இன்று உலக காடுகள் தினம்! – மார்ச் 21

பள்ளிகளில் உள்ள கரும்பலகையில் ஆசிரியர்கள் எவ்வாறு எழுத வேண்டும்- கல்வித்துறை அறிவுரை

Phoetic English - Unit 6 குறைந்தது 200 ஆங்கில வார்த்தைகளையாவது வாசிக்கும் திறன்

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்தியஒதுக்கீடு

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசையா?

லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.


பிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் மூன்று கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மற்ற வினாக்கள் மிக எளிமை என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

கே.காளீஸ்வரி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ம் மிக எளிமை, ஒன்றிரண்டு வினாக்கள் சிந்தித்து பதில் அளிப்பதாக இருந்தன. அது குழப்பத்தை ஏற்படுத்தினாலும்சரியான பதில் எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப்பட்டிருந்தன.

 5 மதிப்பெண் கட்டாய வினாவும் எளிமை. சென்டம் வாய்ப்பு அதிகம்.ஏ.சினேக பிரித்தா, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் 30ல் சில கடினமாக இருந்தன. மற்றபடி மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் வினாக்கள் எல்லாம் எளிமை தான்.ஒருமதிப்பெண் வினாக்கள் எழுத முடியாத நிலையில், சென்டம் வாய்ப்பு குறையும். ஐந்து மதிப்பெண் கட்டாய வினா எட்டாவது பாடத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டு படித்தபடியே கேட்கப்பட்டிருந்தது.

எஸ்.நித்தீஷ்குமார், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டும் சற்று கடினமாக, கணக்கு போட்டு எழுதுவதாக கேட்கப்பட்டிருந்தன.மற்ற வினாக்கள் கடந்தாண்டுகளில் கேட்கப்பட்டது போல், திரும்ப திரும்ப பொதுத் தேர்வில் இடம்பெற்றதாகவே இருந்தன. இதனால், எளிமையாக இருந்தது.

எம்.சேக்அப்துல்லா, இயற்பியல் ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் கேள்விகளில், பி டைப்பில் வினா எண் 5, 9, 25 ஆகியவை சற்று கடினம். சிந்தித்து எழுத வேண்டியதாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.

இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட எளிமை தான். ஒரு மார்க்கில் 15 வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 வினாக்கள் பயிற்சியின் மூலம் செய்வதாகவும், 5 வினாக்கள் சிந்தித்து எழுதுவதாகவும் இருந்தன.


இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். 

அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.


பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து


தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. 
காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது.வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம்தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாகசிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.


போராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாற்று திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, குறித்த விபரங்களை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டது.

உரிய பதில் கிடைக்கவில்லை. இதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, சங்கம் அறிவித்தது.இந்நிலையில், சங்கத்துடன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ், போலீசார் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இதில், சங்கத்தினர் கோரிய புள்ளி விவரங்கள் வழங்குவதாக ஒப்புக் கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.


நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!


சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.

ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.

அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்


இந்த (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்குமா தமிழக அரசு?

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை விடப்படும் நாளன்று பணியிடைப் பயிற்சியில் பங்கேற்க நேரிடின், அன்னார் அப்பயிற்சி பெற்ற நாளை ஈடு செய் விடுப்பாக துய்க்க முடியுமா? RTI மூலம் பெறப்பட்ட தகவல்!!!

Tuesday, 20 March 2018

ரூபாய் 10ல் மாணவர்களுக்கு ATM அட்டையுடன் SBI வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை பத்து நாட்கள் மட்டுமே


2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப்பள்ளிக்கு சீர் வழங்கும் விழா


கார்மேகம் நீரெடுத்து
கனமழைதான் பொழிதல்போல
ஊர்மக்கள் ஒன்றிணைந்து
சீர்கொண்டு வந்தார்கள்.
மகளுக்கு சீர்செய்யும்
மகிழ்வானப் பெற்றோராக,-உடன்
பிறந்தவளுக்குச் சீர் எடுக்கும்
உற்றநல் சகோதரனாக
சுற்றம் சூழ வந்தார்கள்
சுமந்து சீர் தந்தார்கள்.
கற்றலது தடையின்றிக்
காலமெல்லாம் தொடர்ந்திடவே
உற்றதோர் பொருளையெல்லாம்
உவகையுடன் தந்த நல்லப்
பெற்றோரைப் பெற்றதனால்
பெருமைகொள்ளுது எங்கள் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி
கல்யாணப் பெண்ணுக்குச்
சீர்கொண்டு வந்தனரே!
கல்விச் சாலைக்கு
இதுபோல் ஒரு சீரைக் கண்டதில்லைக் கேட்டதில்லை
எனக் காண்போர் வியந்திடவே
கைநிறைய அள்ளித்தந்த கரங்களை யாம் போற்றுகின்றோம்.!!!!

2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்!

அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'

ஊதிய உயர்வு கிடைக்குமா..? பகுதி நேர சிறப்பாசிரியர்கள் எதிர்பார்ப்பு.

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

இன்று (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம்.

தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!