Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 31 July 2018

கூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுறவுசங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியீடு -press release

கூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுறவுசங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியீடு -press release

Click here to read more

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 01-08-2018

 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 01-08-2018

Click here to read more

12th Standard - Official Model Question Papers 2018-2019 - Maths

12th Standard - Official Model Question Papers 2018-2019 - Maths

Maths T/M part 1
Maths T/M part 2
Maths T/M part  3 Maths E/ M part 2

Click here to read more

12th Standard - Official Model Question Papers 2018-2019 -English

12th Standard - Official Model Question Papers 2018-2019 -English

Click here English part 1

12th Standard - Official Model Question Papers 2018-2019 -Tamil part 1,2 & 3

12th Standard - Official Model Question Papers 2018-2019 -Tamil part 1,2 & 3

Tamil part 1
Tamil part 2 
Tamil part 3

Click here to read more

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

Click here to read more

SSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு முடிவு நாளை (01.08.2018) வெளியீடு அரசு அறிவிப்பு

SSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு முடிவு நாளை (01.08.2018) வெளியீடு அரசு அறிவிப்பு

Click here to read more

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

 கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

Click here to read more

ஆகஸ்ட் மாத பள்ளி நாட்காட்டி

ஆகஸ்ட் மாத பள்ளி நாட்காட்டி

Click here to read more

ஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் VIDEO

ஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் VIDEO

Click here to watch video

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

 உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

Click here to read more

4th std " The Sky is Falling" Reading and Tamil Meaning

4th std " The Sky is Falling" Reading and Tamil Meaning

Click here to watch video

10 th Maths Slow learners Guide

 10 th Maths Slow learners Guide

Click here to read more

Inspire award-Last date of submission is extended to August 31st 2018

சொற்களஞ்சியப் பெருக்கம்

 சொற்களஞ்சியப் பெருக்கம்

Click here to read more

தமிழ் "மாத்திரை" அளவு

 தமிழ் "மாத்திரை" அளவு

Click here to read more

அழகிய தமிழ் சொற்கள்

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு!!!

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு!!!

Click here to read more

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்

Click here to read more

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக., 11ல் நுழைவு தேர்வு

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக., 11ல் நுழைவு தேர்வு

Click here to read more

+2 மாதிரி வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியீடு DIRECT LINK ATTACHED!!!

+2 மாதிரி வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியீடு DIRECT LINK ATTACHED!!!

Click here to read more

DEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் 2 மாத கால அளவில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்வை செய்து முடித்திருக்க வேண்டும்

 DEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் 2 மாத கால அளவில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்வை செய்து முடித்திருக்க வேண்டும்

Click here to read more

வரலாற்றில் இன்று ஜூலை 31

 வரலாற்றில் இன்று ஜூலை 31

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-17 "எடுத்தோடும் விளையாட்டு" (31.07.2018)

 சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-17 "எடுத்தோடும் விளையாட்டு" (31.07.2018)

Click here to read more

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Click here to read more

8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்டத் திருத்தத்தை அரசு ஆதரிக்கக் கூடாது'

 8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்டத் திருத்தத்தை அரசு ஆதரிக்கக் கூடாது'

Click here to read more

மருத்துவப் படிப்பு இடங்களை ஒப்படைத்து விட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ள மாணவர்கள்

 மருத்துவப் படிப்பு இடங்களை ஒப்படைத்து விட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ள மாணவர்கள்

Click here to read more

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற...

Click here to read more

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம்: வகுப்புகள் தொடக்கம் தாமதமாகும்

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம்: வகுப்புகள் தொடக்கம் தாமதமாகும்

Click here to read more

இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு

இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு

Click here to read more

Monday, 30 July 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:-31-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பழமொழி :

A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்

பொன்மொழி:

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

2.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

நீதிக்கதை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

இன்றைய செய்தி துளிகள் : 

1.கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2.பள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்!

3.கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

4.செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

5.1000-மாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து..... வாழ்த்து தெரிவித்த ஐசிசி

உட்காரலாமே...

தொல்காப்பியரின் இலக்கணம் ›

Flash News : TNPSC Group 4 - 2018 Exam

 Flash News : TNPSC Group 4 - 2018 Exam

கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .

Click here to read more

ஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Helpline Number மற்றும் Email முகவரி

ஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Helpline Number மற்றும் Email முகவரி

Click here to read more

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் ஏதுமில்லை - RTI Letter

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் ஏதுமில்லை - RTI Letter

Click here to read more

" TAB Training " Modules For Teachers

 " TAB Training " Modules For Teachers

Click here to read more

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

Click here to read more

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்

Click here to read more

நூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த ஆசிரியர் !

நூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த ஆசிரியர் !

Click here to read more

ENGLISH SPELL THE WORD- Work Book

ENGLISH SPELL THE WORD- Work Book

Click here ENGLISH SPELL THE WORD- Work Book

நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் வலியுறுத்தல்.

நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் வலியுறுத்தல்.

 Click here to read more

வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்

வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-16 "வேடனும் பறவையும்" (30.07.2018)

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-16 "வேடனும் பறவையும்" (30.07.2018)

Click here to read more

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு

Click here to read more

'மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

'மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

Click here to read more

பள்ளிகளில் மதிய உணவுடன் வாரம் இரண்டு நாள் பால்

பள்ளிகளில் மதிய உணவுடன் வாரம் இரண்டு நாள் பால்

Click here to read more

'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு!!!

'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு!!!

Click here to read more

TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது!!!

TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது!!!

Click here to read more

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள்-புது திட்டம்

 தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள்-புது திட்டம்

Click here to read more

English_Contractions

English_Contractions

Click here to read more

வரலாற்றில் இன்று 30.07.2018

வரலாற்றில் இன்று 30.07.2018

Click here to read more

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

Click here to read more

Sunday, 29 July 2018

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Click here to read more

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

Click here to read more

அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா - தலைமைச் செயலாளர் அறிவுரை

 அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா - தலைமைச் செயலாளர் அறிவுரை

Click here to read more

வேத கணிதத்தால் சீனாவை கவர்ந்த தமிழக ஆசிரியர்

 வேத கணிதத்தால் சீனாவை கவர்ந்த தமிழக ஆசிரியர்
Click here to read more

சிறப்பாசிரியர் தேர்வு 2018 - எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் மதிப்பெண்

சிறப்பாசிரியர் தேர்வு 2018 - எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் மதிப்பெண்
Click here to read more

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Maths

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Maths

Click here to read more

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) English

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) English

Click here to read more

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Tamil

 SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - All subjects (1 - 8 Std) Tamil

Click here to read more

5th Standard - Term 1 - Lesson Plan - July 5th week

 TAMIL - Nenjai allum Thanjai Periyakovil (PAGE 31 -35) - Click here

ENGLISH - A Golden Hour - 3 (PAGE 75 - 76) - Click here

MATHS - Neram (PAGE 64 -69) - Click here

SCIENCE - Thavaraviyal poonga (PAGE 129-131) - Click here

SOCIAL SCIENCE - Angun Athilum (PAGE 178-181) - Click here

"சுட்டி தமிழ்" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் படங்களுடனும் உச்சரிப்புடனும் மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் செயலி

"சுட்டி தமிழ்" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் படங்களுடனும் உச்சரிப்புடனும் மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் செயலி

Click here to read more

A Word Describes Noun or Pronoun

A Word Describes Noun or Pronoun

Click here to watch video

ஆங்கில Action Words ஐ இப்படியும் கற்பிக்கலாமே! -Video

 ஆங்கில Action Words ஐ இப்படியும் கற்பிக்கலாமே! -Video

Click here to watch video

ஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அரசுப்பள்ளி மாணவிகள்

ஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அரசுப்பள்ளி மாணவிகள்

K .Nirmala mary SGT
pups Aarur sankarapuram Villupuram

Click here to watch video

ENGLISH GRAMMAR TESTS ELEMENTARY LEVEL (PDF)

ENGLISH GRAMMAR TESTS ELEMENTARY LEVEL (PDF)

Click here to read more 

2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்காலத்தை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு நகல்!!

2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்காலத்தை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு நகல்!!

Click here to read more

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவக்கம்!

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவக்கம்!

Click here to read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது!

Click here to read more

நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மை குழு’க்களின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்குறி

நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மை குழு’க்களின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்குறி

Click here to read more

வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!

 வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!

Click here to read more

தமிழ் *உயிர் எழுத்துகள்* - *அ முதல் ஔ முடிய மின்னட்டை* ( Flash Cards ) அளவு : A4 sheet

தமிழ் *உயிர் எழுத்துகள்* - *அ முதல் ஔ முடிய மின்னட்டை* ( Flash Cards )
அளவு : A4 sheet

Click here to read more

Saturday, 28 July 2018

மீண்டும் நலம்பெற்று வரவேண்டும்.. கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை!

மீண்டும் நலம்பெற்று வரவேண்டும்.. கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை!

Click here to read more

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள்

Click here to read more

5th Std - English - Little Drops of Water ( Unit 2 Poem ) - Video Lesson

5th Std - English - Little Drops of Water ( Unit 2 Poem ) - Video Lesson

Click here to watch video

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விபத்தில் இறந்தால் , பலத்த காயம் பட்டால், நிவாரணம் எவ்வளவு?அரசாணையோடு முழு விவரம்!

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விபத்தில் இறந்தால் , பலத்த காயம் பட்டால், நிவாரணம் எவ்வளவு?அரசாணையோடு முழு விவரம்!

Click here to read more

PG-TRB-TAMIL MODEL QUESTIONS PAPER-TEST-1 (2018-2019)!!!

PG-TRB-TAMIL MODEL QUESTIONS PAPER-TEST-1 (2018-2019)!!!

CLICK HERE TO DOWNLOAD

CPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - மத்திய அரசு பாராளுமன்றத்தில் பதில்..

CPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - மத்திய அரசு பாராளுமன்றத்தில் பதில்..

Click here to read more

தமிழகத்தின் பிரபல இதழில் கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் எழுத உள்ள *கனவு ஆசிரியர்* தொடர்

 தமிழகத்தின் பிரபல இதழில் கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் எழுத உள்ள *கனவு ஆசிரியர்* தொடர்

கரும்பலகை கற்றுக்கொடுத்த ஒழுக்கத்தை இன்று கணிப்பொறிகள் தருகிறதா?

மரத்தடிப்பள்ளிகள் தந்த தரமான கல்வியை இன்று பலமாடிக் கட்டிடங்கள் தருகிறதா?

விருது வாங்கியவர்கள் மட்டும்தான் கனவு ஆசிரியர்களா?

அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது என்ன?

Click here to read more

10 th mathematics - Book back 1 Mark Questions

ஒன்றாம் வகுப்பு "அதோ பாராய்"

ஒன்றாம் வகுப்பு "அதோ பாராய்"

ஆசிரியை: கஸ்தூரி
-ஊ.ஒ.ந.நி.பள்ளி - ஆரூர்பட்டி , தாராமங்கலம், சேலம்

Click here to watch video

ஒன்றாம் வகுப்பு "கைவீசம்மா கைவீசு"

ஒன்றாம் வகுப்பு "கைவீசம்மா கைவீசு"

ஆசிரியை: கஸ்தூரி
-ஊ.ஒ.ந.நி.பள்ளி - ஆரூர்பட்டி , தாராமங்கலம், சேலம்

Click here to read more

மூன்றாம் வகுப்பு தமிழ்- "கௌதாரியும் முயலும்" மாணவர்களின் பொம்மலாட்டம்

மூன்றாம் வகுப்பு தமிழ்- "கௌதாரியும் முயலும்" மாணவர்களின் பொம்மலாட்டம்

Click here to watch video

Aug 1st - Team visit - Schools Allotment for District and Block officials

Aug 1st - Team visit - Schools Allotment for District and Block officials

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-14 "ஆனையும் ஆமையும் " (28.07.2018)

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-14 "ஆனையும் ஆமையும் " (28.07.2018)

Click here to read more

2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி!

 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி!

Click here to read more

2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில தலைமைக்கு அரசின் ஒருநபர் ஊதியக்குழு அழைப்புக்கடிதம்!!!

2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில தலைமைக்கு அரசின் ஒருநபர் ஊதியக்குழு அழைப்புக்கடிதம்!!!

Click here to read more

வரலாற்றில் இன்று 28-07-2018

வரலாற்றில் இன்று 28-07-2018

Click here to read more

அரசு பள்ளி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

அரசு பள்ளி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

Click here to read more

'கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,

'கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,

Click here to read more

G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு

G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு

Click here to read more

TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவைகள் - CEO செயல்முறைகள் - படிவங்கள் (27.07.2018)

TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவைகள் - CEO செயல்முறைகள் - படிவங்கள் (27.07.2018)

Click here to read more

தான் படித்த அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தி வரும் டாக்டர்!!!

தான் படித்த அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தி வரும் டாக்டர்!!!

Click here to read more

தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல் ஊக்கத்தொகை : செங்கோட்டையன்

தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல் ஊக்கத்தொகை : செங்கோட்டையன்

Click here to read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Click here to read more

Friday, 27 July 2018

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம் to

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம்

Click here to read more

Flash News சிறப்பாசிரியர் தகுதித்தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

Flash News சிறப்பாசிரியர் தகுதித்தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.

Click here to read more

Inspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமையாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து CEO -PROC

Inspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமையாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து CEO -PROC

Click here to read more

அப்துல்கலாமின் நினைவு தினத்தில் கிராமத்தில் எழுதப் படிக்க தெரியாத 5 பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன் என உறுதி மொழி எடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்...

அப்துல்கலாமின் நினைவு தினத்தில் கிராமத்தில் எழுதப் படிக்க தெரியாத 5 பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன் என உறுதி மொழி எடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்...

Click here to read more
 
பறக்கும் மீன்கள்- TLM

பறக்கும் மீன்கள்- TLM

Click here to read more

தொலைநோக்கி தயாரித்தல்- எளிய அறிவியல் சோதனை

தொலைநோக்கி
தயாரித்தல்- எளிய அறிவியல் சோதனை
Click here to read more

7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புகார்!!!

7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புகார்!!!

Click here to read more

11th-English-unit-2-Study Material

11th-English-unit-2-Study Material

Click here to read more

தமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை

 தமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை

Click here to watch video

Mphil permission order ( Maths,Science and Social science)

Mphil permission order ( Maths,Science and Social science)

Click here to read more

Google's New Security Key Released!

 Google's New Security Key Released!

Click here to read more

TAB Training for Primary And Upper Primary Teachers

TAB Training for Primary And Upper Primary Teachers

Click here to read more

மாணவர்களுக்கான நலத் திட்டங்கள்: களப் பணியில் 20 இணை இயக்குநர்கள்

மாணவர்களுக்கான நலத் திட்டங்கள்: களப் பணியில் 20 இணை இயக்குநர்கள்

Click here to read more

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

Click here to read more

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

Click here to read more

SCERT Director's Dr.G.Arivoli Speach about New Textbook

SCERT Director's Dr.G.Arivoli Speach about New Textbook

Click here to watch video

45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி

45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி

Click here to read more

மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேருந்தின் பின்னே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கண்காணிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்..

 மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேருந்தின் பின்னே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கண்காணிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்..

Click here to read more

Thursday, 26 July 2018

"அப்துல் கலாம்" விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல்

"அப்துல் கலாம்" விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல்

Click here to read more

கவர்னரை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனு

கவர்னரை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனு

Click here to read more

தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனியார் பள்ளியை மிஞ்சி சாதனை!!

தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனியார் பள்ளியை மிஞ்சி சாதனை!!

Click here to read more

School Working Days Calendar 2018 - 19 | Single Page ›

 School Working Days Calendar 2018 - 19 | Single Page

Click here to read more

உங்கள் பள்ளிக்கென்று YouTube channel உருவாக்க வேண்டுமா? இந்த Video உங்களுக்கு உதவும்

SCERT - 2 Days Training For PG Teachers - Dir Proc

SCERT - 2 Days Training For PG Teachers - Dir Proc

Click here to read more

Simple TLM - English ›

Simple TLM - English

Click here to watch video

Simple TLM - TAMIL ›

Simple TLM - TAMIL

Click here to watch video

வகுப்பறையில் வானவில் - எளிய அறிவியல் சோதனை,- Video

வகுப்பறையில் வானவில் - எளிய அறிவியல் சோதனை,- Video

Click here to watch video

INCOME TAX RETURN-AADHAAR OTP AVAILABLE NOW....Verify your Return using Aadhaar OTP, Net Banking, Pre-Validated Bank Account and Pre-Validated Demat Account.Hurry File Income Tax Return before 31 July 2018 to avoid late fee and Interest. Click here to read more

INCOME TAX RETURN-AADHAAR OTP AVAILABLE NOW....Verify your Return using Aadhaar OTP, Net Banking, Pre-Validated Bank Account and Pre-Validated Demat Account.Hurry File Income Tax Return before 31 July 2018 to avoid late fee and Interest.

Click here to read more

2009&TET ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநபர் ஊதியக்குழுவுடன் சந்திப்பிற்கான அழைப்பு வந்துள்ளது!!!

2009&TET ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநபர் ஊதியக்குழுவுடன் சந்திப்பிற்கான அழைப்பு வந்துள்ளது!!!

Click here to read more

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி

தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு அனுமதி இலவசம்.

Click here to read more

வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

Click here to read more

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிப்பு

Click here to read more

செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அறிவிப்பு

செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அறிவிப்பு

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-13 "தொட்டால் தொடரும்" (26.07.2018)

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-13 "தொட்டால் தொடரும்" (26.07.2018)

Click here to read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 26.07.2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 26.07.2018

Click here to read more

Wednesday, 25 July 2018

All types of Prepositions! For all students

கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் பெற

இப்போது Facebook -யிலும் கல்விச்சிறகுகளின் செய்திகளை பார்த்து பயன்பெறுங்கள்.

கீழே உள்ள Link ஐ Click செய்து Facebook Page ஐ Like செய்யுங்கள்.

10 th std மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான வழிகாட்டி!

 10 th std மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான வழிகாட்டி!

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-12 "கைதியைப் பிடி" (25.07.2018)

Click here to read more

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு?

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு?

Click here to read more

School Morning Activities - 25-07-2018

School Morning Activities - 25-07-2018

Click here to read more

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!

Click here to read more

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

Click here to read more

இலவச கல்வித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

இலவச கல்வித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Click here to read more

செய்முறை பயிற்சி அளிக்காத அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சஸ்பெண்ட்

செய்முறை பயிற்சி அளிக்காத அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சஸ்பெண்ட்

Click here to read more

Tuesday, 24 July 2018

எளிய விளையாட்டு மூலம் வாய்ப்பாடு கற்றல்!!!

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

Click here to read more

5,500 பேருக்கு உயர்கல்வி சீட்

5,500 பேருக்கு உயர்கல்வி சீட்

Click here to read more

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

›தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

Click here to read more

SSA சார்பில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் District Co-Ordinator தேர்வு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது

SSA சார்பில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் District Co-Ordinator தேர்வு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது

Click here to read more

இரண்டு நாள் நடைபெறும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அட்டவணை வெளியீடு! ( கள்ளர் பள்ளிகள்)

இரண்டு நாள் நடைபெறும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அட்டவணை வெளியீடு! ( கள்ளர் பள்ளிகள்)

Click here to read more

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு

Click here to read more

புதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'

புதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'

Click here to read more

ALL DISTRICT CEO OFFICE CONTACT NUMBERS

ALL DISTRICT CEO OFFICE CONTACT NUMBERS

Click here to read more

அசத்தலான 6GB ROM உடன் கலம் இறங்கும் சென்போன் மேக்ஸ் ப்ரோ1

அசத்தலான 6GB ROM உடன் கலம் இறங்கும் சென்போன் மேக்ஸ் ப்ரோ1

Click here to read more

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: அரசாணை வெளியீடு

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: அரசாணை வெளியீடு

Click here to read more

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Click here to read more

சிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-11 "வட்டம் சுற்றி வா" (24.07.2018)

சிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-11 "வட்டம் சுற்றி வா" (24.07.2018)

Click here to read more

வரலாற்றில் இன்று 24.07.2018!!!

வரலாற்றில் இன்று 24.07.2018!!!

Click here to read more

School Morning Prayer Activities - 24.07.2018

School Morning Prayer Activities - 24.07.2018

Click here to read more

Monday, 23 July 2018

4th std -Science- Video Lesson - பண்ணைப் பயணம்

 4th std -Science- Video Lesson - பண்ணைப் பயணம்

Click here to watch video

4th std -Science- Video Lesson - பூச்சிகள்

4th std -Science- Video Lesson - பூச்சிகள்

Click here to watch video

BEO TO High School HM Promotion Panel List Published.

 BEO TO High School HM Promotion Panel List Published.

Click here to read more

வழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட்,பதவி உயர்வு பெறாமல ஓய்வு பெற்ற65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்!!

வழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட்,பதவி உயர்வு பெறாமல ஓய்வு பெற்ற65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்!!

Click here to read more

10, 11, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு கூடாது: பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

 10, 11, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு கூடாது: பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Click here to read more

TPF / GPF - Account Slip - Direct Link

 TPF / GPF - Account Slip - Direct Link

Click here to read more

பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு

 பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு

Click here to read more

பள்ளி ஆண்டாய்வு - புதிய படிவங்கள்

பள்ளி ஆண்டாய்வு - புதிய படிவங்கள்

Click here to read more

TNTET 2017 : இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்:-TRB அறிவிப்பு!

 TNTET 2017 : இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்:-TRB அறிவிப்பு!

Click here to read more

வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

Click here to read more

சிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு - " அந்தகர் ஓட்டம் " - 10 (23.07.2018)

சிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு - " அந்தகர் ஓட்டம் " - 10 (23.07.2018)

Click here to read more

வரலாற்றில் இன்று ஜூலை 23

வரலாற்றில் இன்று ஜூலை 23

Click here to read more

இன்று முதல் CPS கணக்கு சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும்!!!

இன்று முதல் CPS கணக்கு சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும்!!!

Click here to read more

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.!!!

 புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.!!!

Click here to read more

5TH STANDARD JULY 4TH WEEK LESSON PLAN (TERM 1)

5TH STANDARD JULY 4TH WEEK LESSON PLAN (TERM 1)

Click Here to read more

ஜூலை 23 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு

ஜூலை 23 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு

Click here to read more

School Morning Prayer Activities - 23-07-2018

 School Morning Prayer Activities - 23-07-2018

Click here to read more

முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும்-. தலைமையாசிரியர்கள் தவிப்பு

முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும்-. தலைமையாசிரியர்கள் தவிப்பு

Click here to read more

234 தொகுதிகளின் பெயர்களை கூறும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவன்

234 தொகுதிகளின் பெயர்களை கூறும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவன்

Click here to watch video

Sunday, 22 July 2018

முதல் வகுப்பு பருவம் 1 தமிழ் பாடம் (பக்கம் 1 முதல் 66 வரையுள்ள QR CODE வீடியோக்கள்)

 விழுப்புரம் CEO Visit Primary class (வீடியோ இணைப்பு)

Click here to watch video

இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது

இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது

Click here to read more

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?

Click here to read more

2196 Tablet Computers Ready To Serve - ELCOT!

2196 Tablet Computers Ready To Serve - ELCOT!

Click here to read more

Formative Assessment (A) (B)-IV Std.

Formative Assessment (A) (B)-IV Std.

Click here to read more

1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கால அட்டவணை! (PDF)

1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கால அட்டவணை! (PDF)

Click here to read more

CPS & GPF - சந்தாதாரர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள்

 CPS & GPF - சந்தாதாரர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள்

Click here to read more

QR Code உடன் கூடிய அடையாள அட்டை அசத்தும் அரசுப்பள்ளி

QR Code உடன் கூடிய அடையாள அட்டை அசத்தும் அரசுப்பள்ளி

Click here to read more

தமிழகத்திலேயே முதல் முறையாக நாடகக் கலையை இந்தக் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் கற்றுக் கொடுக்க இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை.

தமிழகத்திலேயே முதல் முறையாக நாடகக் கலையை இந்தக் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் கற்றுக் கொடுக்க இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை.

Click here to read more

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்!

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்

Click here to read more

என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு!!!

என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு!!!
Click here to read more

Trust Exam 2018 - Application

History BT க்கு மட்டுமே History PG ஆக பதவி உயர்வு வழங்குவதில் முக்கியத்துவம் வேண்டும் - கோரிக்கை

Flash News : TNTET 2017 - Paper 1 Certificate of Marks Published by TRB

அரசு பள்ளி மாணவியர் உலக சாதனை முயற்சி

Saturday, 21 July 2018

நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் மாணவர் காவல்படை தொடக்கம்!

நாசா விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

கல்வி சுற்றுலாவாக அமெரிக்கா வில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பிய சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், நாங்களும் விண்வெளி...
Click here to read more

அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர விழாவில் மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ச...
Click here to read more

தமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்

நீட் கருணை மதிப்பெண்ணுக்கு தடை ஏன்? முழு விவரம்

நீட் கருணை மதிப்பெண்ணுக்கு தடை ஏன்? முழு விவரம்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி மாற்ற குழப்பத்தால் கருணை மதிப்பெண் 196 வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற...
Click here to read more

ரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி பெற்றோர் எதிர்ப்பால் மூடபோவதாக அறிவிப்பு

ரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி பெற்றோர் எதிர்ப்பால் மூடபோவதாக அறிவிப்பு

சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்படும், எஸ்.எஸ்.எம்., பள்ளி நிர்வாகம், இரண்டு லட்ச ரூபாய், 'டிபாசிட்' தொகை கேட்டதற்கு, பெற்றோர்
Click here to read more

தொடக்கநிலை மாணவர்களுக்கு பறவைகளின் பெயரும் அதன் படமும் - Video

வாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி!!!

வாட்ஸ்சப் இல் இருப்பவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி!!!

Click here to watch video

வரலாற்றில் இன்று ஜுலை 21.

வரலாற்றில் இன்று ஜுலை 21.

Click here to read more

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Click here to read more

சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

Click here to read more

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018

Click here to read more

நெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு

நெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு

Click here to read more

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 25,000 பேருக்கு 10 நாள் சம்பளம் கட்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 25,000 பேருக்கு 10 நாள் சம்பளம் கட்

Click here to read more

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

Click here to read more

மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

Click here to read more

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 25-இல் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடக்கம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 25-இல் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடக்கம்

Click here to read more 

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Click here to read more

சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

 சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

Click here to read more

School Team Visit - 23.07.2018 அன்று பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் மீளாய்வு கூட்டம் நடத்துதல் குறித்து - CEO செயல்முறைகள்!

School Team Visit - 23.07.2018 அன்று பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் மீளாய்வு கூட்டம் நடத்துதல் குறித்து - CEO செயல்முறைகள்!

Click here to read more