Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 21 September 2018

இன்றைய கல்வி முக்கிய செய்திகள் 21-09-2018

🔰 *மே 2018 துறைத் தேர்வுகள் முடிவு வெளியீடு...*

🔰 *தொடக்கநிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி*

🔰 *மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி: சிறப்பாசிரியர்களுக்குப் பயிற்சி*

🔰 *அரசு கேபிள் டிவிக்கு 2000 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு!!!*

🔰 *DEE PROCEEDINGS-ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித்தொகை உரிய காலத்தில் வழங்க நடைமுறைப்படுத்துதல் ஆணை!*

🔰 *குமரிமாவட்ட மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வருகின்ற சனிக் கிழமை (22/09/2018) குமரிமாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும்*


🔰 *வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு*


🔰 *மாணவர்கள் குறைவாக இருப்பதாக கூறி 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து இனி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது சிரமம்தான்*

🔰 *நாமக்கல் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளின் அரையாண்டுக்கான தொழில்வரி ரூ1250/*

🚗 *கல்விமுறை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றம் குறித்த ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ஒருநாள் பணிமனை*


🚗 *3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து*

🚗 *கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும்: நீதிபதி அரி பரந்தாமன்*


🚗 *காலாண்டு தேர்வு நாளை நிறைவு*

Click here

http://kalvisiraguplus.blogspot.com/?m=1


எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!