Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 21 January 2018

5th std 3rd week lesson plan

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.





மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் 
பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.

      இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 

        இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்... 

     தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.

 இவண்:-
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,
அரசுப்பள்ளி ஆசிரியர்.


ALM-ENGLISH 6TH STANDARD LESSON PLAN



மாணவர்கள் பார்க்க வேண்டிய "பரிசு" குறும்படம்


ஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம்!!!



எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!