Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 26 January 2018

அறிவியல் சோதனை "காகித விண்கலம்" செய்வோமா?


அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார் - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு"


புதிய பாடத்திட்டத்தில் ஆறாம்  வகுப்பு முதல் 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்தால் 

கிராமப்புற ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு

"அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு"

https://youtu.be/fx-ramMsOJU

செய்தி:தந்தி தொலக்காட்சி.


ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்கு ஜனவரி.29 முதல் பிப்.6 வரை இன்டர்வியூ!!!

SBI - பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணிக்கு நேரடி ஆட்சேர்ப்பு!!!

*_மேலும்:https://goo.gl/GK8San

*_காலி 
இடங்கள்:_* 8301
*_தகுதி:_* Degree
*_சம்பளம்:_* Rs. 31450/-
*_ஆரம்ப தேதி:_* 20.01.2018
*_கடைசி தேதி:_* 10.02.2018
*_விண்ணப்பிக்கும் முறை:_* Online


வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!கிருஷ்ணகிரி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: மேலாளர், துணை மேலாளர், எக்ஸிகியூட்டிவ் ஆபீசர்

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.02.2018

மேலும் விவரங்களுக்கு http://aavinmilk.com/hrdha190118.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.


கூகுளின் நவீன தொழில்நுட்பம்!ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம்
தகவல் பரிமாற்றம் செய்ய புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட மெசேஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓ.எஸ்.கள் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதில் அவ்வப்போது புதுமையான அப்டேட்களை வெளியிடும் கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பயனர்களின் மெசேஜ்களுக்கு எளிதில் பதில் கூறும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.

கூகுள் Allo என அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பமானது பயனர்களின் வழக்கமான, அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பதிவிட்டுக்கொள்கிறது. மெசேஜ் வரும்பொழுது அதனை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயனரின் பதிலை, அவர் டைப் செய்வதற்கு முன்னரே எடுத்துக் கொடுக்கிறது. இந்த வசதியைப் பயனர்கள் உபயோகிக்கும்பொழுது பெரும்பாலும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. அதற்குத் தகுந்த வார்த்தைகளை allo தொழில்நுட்பம் காண்பிக்கும். அதில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்தால் போதுமானது.

தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்பமாம் இன்னும் அதிகாரபூர்வமாக அனைத்துப் பயனர்களுக்கும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...! ஜியோ பிரமாண்ட சலுகை...!ஜியோ பிரமாண்ட சலுகை...! ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...!
வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி..!
ஜியோவின் ஒரு அறிவிப்பு என்றாலே அது வாடிக்கையாளர்களை குஷி படுத்தும் விதமாக தான் அமையும்..
வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பாப்ர்ப்பை எப்போதும் நிறைவேற்றுவது  ஜியோவின் வழக்கம்.
அதன்படி,
ஜியோவின் அதிரடியான  இந்த சலுகையை அடுத்து,மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்றவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.98 மதிப்புள்ள டேட்டா
ரூ.98 மதிப்புள்ள டேட்டா பேக் மூலம் மாதம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்

கால அவகாசம் :  28 நாட்கள்

2ஜிபி  டேட்டா அதுவும் 4ஜி  சேவையில்..
சாதாரண  மக்கள்
சாதாரண மக்கள கூட இனி  இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில்,அதிக கட்டணம் இல்லாமல் அதுவும் வெறும் ரூ.98 மதிப்புள்ள டேட்டா பேக் வழங்கி உள்ளது ஜியோ.
ஜியோ உடனான போட்டியை  சமாளிக்க மற்ற தொலைத் தொடர்பு  நிறுவனங்கள்  மிக சிறந்த சலுகையை வாரி வாரி வழங்கியதால் நஷ்டத்தை சந்ததித்து.
உதாரணம்:

சமீபத்தில் 6 மாநிலங்களில்  ஏர்செல் தன்னுடைய  சேவையை  அதிரடியாக  நிறுத்தியது.
இந்நிலையில் ஜியோ மிகவும் மலிவான விலையில் சலுகையை அறிவித்து உள்ளதால்,மற்ற நிறுவனங்கள் போட்டியை சமாளிப்பது மிகவும் கடினமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில், இதை காரணமாக வைத்து மற்ற நிறுவன சேவையும் குறைந்த விலையில் சலுகையை வாரி வழங்க வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம்.

ஜியோ அறிவித்த இந்த சூப்பர் சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர்.


மே மாதம் TET நடத்த திட்டம்?

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்


தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும்.

'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

உண்மைத் தன்மை ஆய்வு - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அரசுத் தேர்வு இயக்ககம்,சென்னை 6.மதிப்பெண் சான்றிதழ்கள்-உண்மைத்

தன்மை ஆய்வுப் பணி சார்பு!!!அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்

கல்விச்சிறகுகள் வாசக நண்பர்களுக்கு 69-ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள்!!!


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!