Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 7 April 2018

கல்வியாளர்கள் சங்கமம்திருச்சியில் கொண்டாடும் "நம்மால் முடியும்" நிகழ்வில் விருது பெறப்போகும் ஆசிரியர்களின் 3 வது பெயர்ப்பட்டியல்

திறன்வகுப்பறை(SMART CLASS) திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது ஆண்டுவிழா

கோடைக்கால பொம்மலாட்ட பயிற்சி தமிழ்நாடு பொம்மலாட்டக் கலைக்கல்வியகம்

கிராம ஊராட்சி செயலருக்கான விண்ணப்ப படிவம் (PDF)

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4SOCIAL

உலக சுகாதர தினம்: அனைத்து குடிமக்களுக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்!

TNPSC தேர்வுகள் மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம்:விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தும் அரசு பள்ளி.

CCE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

TET 2013 - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை!

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

தமிழகத்தில் இனி இலவச இன்டர்நெட்! அம்மா ‘வைஃபை’யை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Pupil-Teacher Ratio (tamilnadu)

அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது- உயர்நீதிமன்றம்

தொடக்கல்வித்துறையில் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறைக்கு முன் பயிற்சி

காமன்வெல்த் போட்டி : பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தல்


காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்.
77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து வீரர் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் 3-வது இடத்தையும் பிடித்தது. காமன்வெல்த் போட்டியில் இதுவரை 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் 2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் மகிழ்ச்சி

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததால் பெற்றோர்கள் மகிழச்சியடைந்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் டி.வி.யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் மகிழச்சியடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

பள்ளி முப்பெரும் விழாவில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசுப்பள்ளி மாணவி

10th maths Tips - video

G.O Ms. No. 33 Dt: April 06, 2018  Public Services - Fixing the estimate of vacancies - Revised procedure - Orders -Issued.

புதிய சீருடை மாணவர் மனம் கவரும் வகையில் அறிமுகம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!