Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 1 August 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-02-08-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-02-08-2018

Click here to read more

ஆகஸ்ட் நாள்காட்டி!!!

ஆக 3-வெள்ளி RL ஆடி பெருக்கு

ஆக 4-சனி CRC(மாறுதலுக்கு உட்பட்டது)     

ஆக 15-புதன் சுதந்திர தினம்

ஆக 21-செவ் RL அராபத்

ஆக 22-புதன் பக்ரீத் அரசு விடுமுறை

ஆக 24-வெள்ளி RL வரலெட்சுமி நோன்பு         

ஆக 25-சனி RL ஓணம் பண்டிகை

ஆக 27- திங் RL காயத்ரி ஜெபம்

Highschool - HM Transfer Counseling State Vacant List

Highschool - HM Transfer Counseling State Vacant List

Click here 

HIGH SCHOOL HM PANEL LIST!!!

HIGH SCHOOL HM PANEL LIST!!!

Click here

படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியேற்றி அப்பள்ளியில் பல மாற்றங்களை செய்து பள்ளியை மாற்றிய அரக்கோணம் அசத்தல் ஆசிரியர் ரவிக்குமார்
6 மாதங்களுக்கு அன்லிமிட்டட் டேட்டா மற்றும் கால்

ரிலையன்ஸ் நிறுவனம் மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 594 ரூபாய்க்கு 6 மாதங்களுக்கு இலவச கால் மற்றும் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பழைய மொபைலை ஜியோ நிறுவனத்திடம் கொடுத்து, புதிய 4ஜி ஜியோபோனை ரூ.501 என்ற விலைக்கும் இந்த ஆஃபர் மூலம் வாங்கி கொள்ளலாம். ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு தனது 4ஜி ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய ஆஃபருடன் அந்த போன் வெளியிடப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனமும் குறிப்பிட்டுள்ள போன்களை எக்ஸ்சேஞ் ஆஃபர் மூலம் அந்நிறுவனத்திடம் கொடுத்தால், ரூ.501க்கு புதிய ஜியோபோன் கிடைக்கும். 501 போக, ரூ.594 மதிப்புள்ள ஜியோவின் 6 மாதங்களுக்கான கால் மற்றும் டேட்டா பேக்கையும் இதனுடன் வாங்க வேண்டுமாம். இதில் 90 ஜிபி வரையிலான டேட்டா, அதிவேக 4ஜி ஸ்பீடில் இருக்கும்.

ஆக மொத்தம், ரூ.1095 கொடுத்து, உங்கள் பழைய போனை ஜியோவிடம் கொடுத்தால், புதிய ஜியோபோனை 6 மாத அன்லிமிட்டட் கால் மற்றும் டேட்டாவுடன் பெற்றுக் கொள்ளலாம். ரீசார்ஜ் போக, அந்நிறுவனத்துக்கு கொடுக்கும் ரூ.501 ரூபாய் கூட டெபாசிட் தொகை தான். 3 வருடங்களுக்கு பிறகு, ஜியோபோனை திருப்பி கொடுத்துவிட்டு, 501 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

DEO Promotion 2018-19: Panel தயாரிப்பது தொடர்பான அறிவுரைதொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது!
Breaking தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு

Breaking தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு*

*31ந் தேதி வெளியான தேர்தல் ஆணைய அட்டவணை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைப்பு*

*புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் - கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அதிரடி*

Add caption

மெய் எழுத்துகள் பாடல் காணொளி

மெய் எழுத்துகள் பாடல் காணொளி

Click here to read more

18 தமிழ் எழுத்துக்களுடன் துணை எழுத்துகளை சேர்த்து 162 தமிழ் எழுத்துக்களை எப்படி கற்றுக்கொள்வது? காணொளி

 18 தமிழ் எழுத்துக்களுடன் துணை எழுத்துகளை சேர்த்து 162 தமிழ் எழுத்துக்களை எப்படி கற்றுக்கொள்வது? காணொளி

Click here to watch video

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018

 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018

Click here to read more

Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) பிற்பகல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது

Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) பிற்பகல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது

Click here to read more

காமராஜர் விருதுக்கு விபரம் சேகரிப்பு

காமராஜர் விருதுக்கு விபரம் சேகரிப்பு

Click here to read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

Click here to read more

ஜனாதிபதிக்குப் பாடம் எடுத்த பள்ளி மாணவி!

ஜனாதிபதிக்குப் பாடம் எடுத்த பள்ளி மாணவி!

Click here to read more

ர,ற,ல,ள,ழண,ன,ந வேறுபாடுகளை அறிய...

ர,ற,ல,ள,ழண,ன,ந வேறுபாடுகளை அறிய...

Click here to read more

English Phonetic Sound- 154 தமிழ் உச்சரிப்புகள்

English Phonetic Sound- 154 தமிழ் உச்சரிப்புகள்

Click here to read more

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

Click here to read more

காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

 காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

Click here to read more

IGNOUவில், 'அட்மிஷன்' ஆக.,16 வரை அவகாசம்

IGNOUவில், 'அட்மிஷன்' ஆக.,16 வரை அவகாசம்

Click here to read more

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 1

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 1

Click here to read more

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-18 "உட்கார்ந்து ஓடும் ஆட்டம்" (01.08.2018)

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-18 "உட்கார்ந்து ஓடும் ஆட்டம்" (01.08.2018)

Click here to read more

குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு

குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு

Click here to read more

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம்

Click here to read more

“குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 14.26 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

 “குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 14.26 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

Click here to read more

இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

Click here to read more

முப்பரிமாண ஓவியங்களுடன் ஆச்சரியப்பட வைக்கும் அரசு பள்ளி

முப்பரிமாண ஓவியங்களுடன் ஆச்சரியப்பட வைக்கும் அரசு பள்ளி

Click here to read more

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!